;
Athirady Tamil News

பங்களாதேஷில் வன்முறையாக மாறிய ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்களின் போராட்டம்

0

பங்களாதேஷில் ஆடைத் தொழிற்சாலை தொழிலாளர்கள் தங்களது தற்போதைய குறைந்தபட்ச மாதாந்த சம்பளத்தை இரட்டிப்பிற்கும் மேலாக உயர்த்தக்கோரி நடத்தி வந்த போராட்டம் தற்போது தீவிரமடைந்து வன்முறையாக மாறியுள்ளது.

நாட்டில் நிலவும் இந்த பதற்றமான சூழ்நிலை காரணமாக, முன்னணி ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்ட சுமார் 30 தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு அதன் உரிமையாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.