பாகிஸ்தானில் சோகம் – சாலையில் கவிழ்ந்த வேன் மீது கார், ஜீப் மோதி 13 பேர் பலி!!
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரஹிம் கான் யார் மாவட்டத்தில் இருந்து வேன் ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. இந்த வேன் அங்குள்ள ருகன்பூர் பகுதியில் உள்ள விரைவு சாலையில் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்தபோது, திடீரென வேனின் டயர் வெடித்தது.…