துருக்கி, சிரியாவை துரத்தும் துயரம் … நிலநடுக்கங்களால் பலியானோர் எண்ணிக்கை 50…
நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியாவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது. துருக்கி மற்றும் சிரியா நாடுகளுக்கு இடையே மையமாக கொண்டு பிப்ரவரி 6ம் தேதி ஏற்பட்ட சக்தி வாய்ந்த 2 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் இரு…