பாதாம் பருப்பில் மெலனின் மற்றும் கேரட்டின் புரதங்கள் அதிகளவு உள்ளன. இதனால் பாதாம் பருப்புகளை தொடர்ந்து உண்டு வருபவர்களுக்கு தலைமுடி உதிர்தல் குறைபாடு நீங்குகிறது.
பாதாம் பருப்புகளை கருவுற்றிருக்கும் பெண்கள் சரியான விகிதத்தில் உட்கொண்டு…
தென் கொரிய சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஒரு புத்தகம், 2019ஆம் ஆண்டு கோடைகாலத்தில் வெளியாகியிருந்து. ‘ஜப்பான் எதிர்ப்பு பழங்குடிவாதம்’ (பனில் சோங்ஜோக்சுசி) என்ற தலைப்பில் பல வலதுசாரி எழுத்தாளர்களால் எழுதப்பட்ட இப்புத்தகம், ஜப்பானிய…
ஈரோடு: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியர் சமூகத்தை தூய்மை பணிக்கு விஜயநகர பேரரசு ஆந்திராவிலிருந்து அழைத்து வந்ததாக பேசியதாக புகார் எழுந்துள்ளது. இந்த விவாகரத்தில் சீமானை…
ஈரோடு:அருந்ததியர் சமூகத்தினரை தெலுங்கு வந்தேறிகள் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகா, வாக்கு சேகரிக்க…
நேபாளத்தில் கடந்த மாதம் 15-ஆம் தேதி 72 பேருடன் சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 72 பேர் பலியாகினர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பைலட் செய்த தவறினால் தான் இந்த விபத்து நடந்ததாக தகவல்கள்…
லென்ஸ் அணிந்து கொண்டே தூங்கிய இளைஞர் ஒருவரின் கண்ணின் கருவிழியே காணாமல் போன சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த அந்த இளைஞரின் கரு விழியை மிக அரிதான பயங்கர கிருமி ஒன்று சாப்பிட்டு விட்டதாக மருத்துவர்கள்…
நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும் நோக்கில் நோய்வாய்ப்பட்ட தொழிலாளர்களுக்கு விடுப்பு வழங்குவதில் பிரித்தானிய அரசு சில முக்கிய முடிவுகளை எடுத்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நோயினால் பாதிக்கப்பட்டு வீட்டில் இருப்பவர்கள் மூலம்…
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் தான் இன்று ஈரோடு ராஜாஜி புரத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் திமுக, நாம் தமிழர் கட்சியினர் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இருகட்சியினரும் ஒருவரையொருவர்…
நிலநடுக்கத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சிரியா, துருக்கிக்கு கத்தார் 10 ஆயிரம் சொகுசு கேரவன்களை அனுப்பி வைக்கிறது. நிலநடுக்கத்தால் சிதையுண்டு கிடக்கும் துருக்கி, சிரியாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 40 ஆயிரத்தை கடந்துச் செல்கிறது. குடியிருந்த…
இங்கிலாந்தில் சுமார் 16 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த டைனோசரின் 3 அடி நீள கால் தடம் கண்டறியப்பட்டுள்ளது. பழமையான யோர்க்ஷிர் மாவட்டத்தில் இருக்கும் கடற்கரை பகுதியில் பாறை துண்டின் மீது டைனோசரின் கால் தடம் இருப்பதை ஆய்வாளர்கள்…
ஆந்திரா மாநிலம் அம்பேத்கர் கோணசீமா மாவட்டம் காட்டேனி கோனா அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவர் கடந்த 6-ந்தேதி கிராமத்துக்கு வெளியே உள்ள விவசாய பம்பு செட்டில் துணி துவைக்க சென்றார். சிறுமியை பின் தொடர்ந்து சென்ற 5 பேர் கொண்ட…
ஹபரணை யானை வழித்தடத்திற்கு அருகில் இன்று (17) முதல் 20 ஆம் திகதி வரை இடம்பெறும் Deep Jungle Music and Cultural Festival எனும் பெயரில் இடம்பெறும் நிகழ்ச்சி தொடர்பில் பல்வேறு சூழல் ஆர்வலர்களால் இன்று (17) ஹிங்குரக்கொட நீதவான் நீதிமன்றத்தில்…
உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இன்று வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 67.82 கோடியாக அதிகரித்துள்ளது…
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் இடம் பெறும் சட்டவிரோத கடற்றொழில்களை உடனடியாக கட்டுப்படுத்துமாறு கோரி போராட்டமொன்று மருதங்கேணி பிரதேச செயலகம் முன்பாக இன்று காலை அமைதியான முறையில் இடம்பெற்றது.
வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்கு…
க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 28ஆம் திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த தினத்துக்கு பின்னர் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என பரீட்சைகள் திணைக்களம்…
அரியானா மாநிலம் பிவானி மாவட்டத்தில் கார் ஒன்று எரிந்த நிலையில் இருந்தது. காருக்குள் 2 பேரின் உடல்கள் கருகி கிடந்தன. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று இரண்டு உடல்களை கைப்பற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் காருக்குள் பிணமாக…
நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள பிராந்தியங்களை கேப்ரியல் என்கிற சக்தி வாய்ந்த புயல் தாக்கியது. அங்குள்ள ஹாக்ஸ் பே, ஆக்லாந்து உள்ளிட்ட 5 பிராந்தியங்களை இந்த புயல் பந்தாடியது. புயல் கரையை கடந்தபோது பலத்த காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.…
ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராம ராஜ் மாவட்டம், குமடா பழங்குடியின கிராமத்தை சேர்ந்தவர் மத்திஷ்ராய ராஜு. இவரது மனைவி மகேஸ்வரி. நிறைமாத கர்ப்பிணியான மகேஸ்வரிக்கு கடந்த 2-ந் தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரது கணவர் மகேஸ்வரியை படேரு…
இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை பல மடங்கு அதிகரித்துள்ளது. பெட்ரோலிய பொருட்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர்…
அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாகவும் அதிக அளவில் கடன் பெற்றுள்ளதாகவும் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் ஆய்வு நிறுவனம் குற்றம்சாட்டி அறிக்கை வெளியிட்டது. இதைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனங்களின் பங்கு மதிப்பு மளமளவென…
பொரள்ளை பிரதேசத்தில் யுவதி ஒருவர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சம்பவம் பாதுகாப்பு தரப்பினரின் திட்டமிட்ட செயலா? என கைதிகளின் உரிமைகளுக்காக செயல்படும் தென்னிலங்கை அமைப்பு ஒன்று சந்தேகம் எழுப்பியுள்ளது.
பாதுகாப்புத் தரப்பினரின்…
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும் கணிதத்துறை பேராசிரியருமான ரட்ணம் விக்னேஸ்வரன் மாரடைப்பு காரணமாக இன்றையதினம் வெள்ளிக்கிழமை காலமானார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவராக இருந்து அதே பல்கலைக்கழகத்தின் துணேவேந்தர் ஆனார் எனும்…
ஸ்பெயின் நாட்டில் பெண்கள் மாதவிடாய் நாட்களில் சம்பளத்துடன் கூடிய விடுப்பு எடுத்துக்கொள்ள வழிவகை செய்யும் மசோதாவுக்கு பாராளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. மாதவிடாய் காலத்தில் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை உள்ளடக்கிய…
இந்தியாவின் ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை ரிச்டர் அளவுகோலில் 3.6 ஆக லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இன்று அதிகாலை 5 மணியளவில் கத்ரா நகரில் இருந்து 97 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட…
இந்தோனேசியாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.4 என்ற ரிக்டர் அளவுகோலில் பதிவானதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தோனேசியாவின் மலுகு மாகாணத்தில் உள்ள தனிம்பார் தீவுகளில் இன்று 6.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது ரிக்டர்…
தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியின் கீழ் உள்ளூராட்சி சபை தேர்தலை நடத்துவதற்கு பணம் வழங்குவது கடினம் என நிதி அமைச்சின் செயலாளர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்ததாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்தார்.…
தங்களது மோட்டார் வாகனங்கள் குறித்து கவனமாக இருக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பதிவாகின்ற மோட்டார் வாகன திருட்டு சம்பவங்கள் காரணமாக இவ்வாறு அறிவுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில்,…
இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை மீளப்பெறுமாறு தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த மனு இன்று (17)…
புதுவை மாநில ஐ.என்.டி.யூ.சி. தலைமை அலுவலகத்தில் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. ஐ.என்.டி.யூ.சி. தலைவர் பாலாஜி தலைமை வகித்தார். மாநில நிர்வாகிகள் சொக்கலிங்கம், நரசிங்கம், ஞானசேகரன், முத்துராமன், தமிழ்செல்வன், கணேஷ்குமார், சபரி, பன்னீர்,…
கனேடியச் சிறுவன் ஒருவன் தனது செயல்களால் இலட்சக்கணக்கான மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டுள்ளான்.
பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள Quesnel என்ற இடத்தில், தண்ணீர் கான் விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார்கள் Pelletier தம்பதியர்.…
2026 சட்டசபை தேர்த லில் ராஜ்பவன் தொகுதி பா.ஜனதா கோட்டையாக மாறும் என்று வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. தெரிவித்தார். ராஜ்பவன் தொகுதி பா.ஜனதா செயற்குழு கூட்டம் மிஷன் வீதியில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. புதுவை ராஜ்பவன் தொகுதி துணைத்தலைவர்…
அண்மைக்காலமாக அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பெருகி வருவது அதிர்ச்சியளித்துள்ள நிலையில் தற்போது கனடாவிலும் அவ்வாறான ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது.
இதன்படி கனடாவின் ரொறன்ரோ பகுதியில் உள்ள பாடசாலைக்குள் பட்டப்பகலில் புகுந்த மர்ம…
மாத்தறை - வெல்லமடம கடற்பகுதியில் நீராடச் சென்ற மூன்று மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாணவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மாத்தறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடற்படையினரின்…