வட கொரியாவில் சாமான்யர்களுக்கு புதிய தடை !!
வடகொரியாவில் உள்ள மக்கள் அந்நாட்டு தலைவர்களின் பெயரை தமது பிள்ளைகளுக்கு வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் மகளின் பெயரை (கிம் ஜு ஏ) வைத்திருக்கும் பெண்கள் மற்றும் சிறுமிகள் தங்கள் பெயரை மாற்றிக் கொள்ள…