பாரிஸ்கிளப் நாடுகள் உறுதியளிக்கும் என விக்டோரியா நுலன்ட் உறுதியளித்தார் – அலிசப்ரி!!
சர்வதேச நாணயநிதியத்தின் நிதி உதவி கிடைப்பதற்கு பாரிஸ் கிளப் நாடுகள் ஆதரவளிக்கும் என அமெரிக்கா உத்தரவாதமளித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
விக்டோரியா நுலன்டுடன் நானும் மத்திய வங்கி ஆளுநரும் பேச்சுவார்த்தைகளை…