மாணவ தூதுவர் செயற்திட்டத்தில் சங்கானை பிரதேச செயலகத்திற்கு தேசிய விருது
;
அதேவேளை மாணவ தூதுவர் செயற்திட்டத்திற்கான சிறந்த வளவாளர் விருதும், குறித்த செயற்திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்தியமைக்கான தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் சிறந்த அலுவலருக்கான விருதும் சங்கானை பிரதேச செயலகத்தின் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ர. ரவிராஜ்க்கு வழங்கப்பட்டது.