நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் தொடர்பில் இந்திய வெளிவிவகார அமைச்சருடன் முக்கிய கலந்துரையாடல் நடத்தவுள்ளதாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.
இந்திய பத்திரிகைக்கு ஒன்றுக்கு வழங்கிய செய்தியிலேயே…