1000 கோடியை நெருக்கும் உலக மக்கள் தொகை!
எதிர்வரும் 2080ஆம் ஆண்டளவில் உலக மக்கள் தொகை1030 கோடியை எட்டும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.
இவ் விடயம் ஐ.நா சபையினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உலக மக்கள் தொகை 820 கோடியாக பதிவாகியுள்ளது.
இது 2080ஆம்…