தேர்தலில் வெற்றிபெற ட்ரம்ப் நாடகமா… அது போலியான ரத்தம்: சமூக ஊடகங்களில் பரவும் தகவல்
தனது தேர்தல் ஆதாயத்திற்காக டொனால்டு ட்ரம்ப் நடத்திய நாடகம் இதுவென, அவருக்கு எதிரான கருத்துடைய இணையப் பயனர்கள் சமூக ஊடகங்களில் பதிவிடத் தொடங்கியுள்ளனர்.
இது வெறும் நாடகம்
டொனால்டு ட்ரம்ப் மீது கொலை முயற்சி நடந்துள்ளதாக அமெரிக்க…