சிறுபிள்ளைகள் மொபைல் பயன்படுத்துவதற்கு தடை: பிரான்ஸ் சோதனை முயற்சி
சிறுபிள்ளைகள் மொபைல் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த பிரான்ஸ் அரசு திட்டமிட்டுவருகிறது.
சோதனை முயற்சி
சிறுபிள்ளைகள் மொபைல் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, பிரான்ஸ் அரசு, பிரான்சிலுள்ள பள்ளிகளில் சோதனை முயற்சி ஒன்றைத்…