மாணவர்கள் தொடர்பில் கல்வி அமைச்சு விசேட சுற்றறிக்கை
பாடசாலை கல்வி மற்றும் தகவல் தொடர்பாடலுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்துவது குறித்து கல்வி அமைச்சு (Ministry of Education) விசேட சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அனைத்து பாடசாலை அதிபர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளுக்கும் இந்த சுற்றறிக்கை…