காஸாவின் மக்கள்தொகையை பாதியாக குறைக்க வேண்டும்… இஸ்ரேல் அமைச்சர் சர்ச்சை கருத்து
காஸாவில் பாலஸ்தீன மக்களை வெளியேற்றி இஸ்ரேலியர்கள் குடியேற வேண்டும் என அந்த நாட்டின் தீவிர வலதுசாரி நிதியமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.
ஒரு அரிய வாய்ப்பு
காஸா பகுதியை மொத்தமாக வெற்றி கொள்ள வேண்டும் என்றும், அந்த வார்த்தைக்கு நாம்…