குடும்ப விசா தொடர்பிலான புதிய விதியை இடைநிறுத்திய பிரித்தானியா
குடும்ப விசாவில் குடும்ப உறுப்பினருக்கு நிதியுதவி வழங்குவதற்கான குறைந்தபட்ச வருமானத் தேவையை உயர்த்துவதற்கான திட்டங்களை பிரித்தானியா (UK) அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளது.
இதற்கமைய, பிரித்தானியாவின் நிரந்தர குடியாளர்கள் தங்களது குடும்ப…