யாழில். காணி மோசடி – நில அளவையாளர் உள்ளிட்ட மூவர் கைது
காணி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான நில அளவையாளர் உள்ளிட்ட மூவரையும் பிணையில் செல்ல நீதிமன்று அனுமதித்துள்ளது.
வெளிநாடொன்றில் வசிக்கும் தம்பதியினர் , மருதங்கேணி பகுதியில் உள்ள தமது காணி ஒன்றிக்கு ஆனைக்கோட்டை பகுதியை சேர்ந்த…