குளிருக்காக நிலக்கரியை வைத்து நெருப்பு மூட்டிய குடும்பம்.., கடைசியில் நேர்ந்த துயரம்
குளிருக்காக நெருப்பு மூட்டி தூங்க சென்ற 7 பேரில் 5 பேர் சடலமாக மீட்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
5 பேர் உயிரிழப்பு
இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசம், அம்ரோஹா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ரஹீசுதின். இவருக்கு சொந்தமான…