நாட்டு மக்களுக்கு புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகம்
நாட்டு மக்களுக்கு அவசர தொலைபேசி இலக்கம் ஒன்று பொலிஸாரினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த அவசர இலக்கம் பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமையில் பொலிஸ் தலைமையகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
விசேட சோதனை நடவடிக்கை…