புத்தாண்டில் தொடங்கப்பட்ட புதிய விமானசேவை
ரஷ்யாவின் மொஸ்கோவிற்கும் இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையிலான நான்காவது விமான சேவை ஜனவரி 1, 2024 முதல் ஆரம்பமாகியுள்ளது.
"ரோசியா ஏர்லைன்ஸ்" என்ற விமான நிறுவனமே இந்த புதிய சேவையை ஆரம்பித்துள்ளது. இந்த புதிய விமானசேவைக்கு…