இலங்கை மின்சார சபை ஊழியர்களின் விடுமுறை இரத்து
இலங்கை மின்சார சபை ஊழியர்களின் விடுமுறையை மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்து அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
சேவையின் தேவையை கருத்தில் கொண்டு, இந்த விடுமுறைகள் 2024 பெப்ரவரி 2 முதல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…