;
Athirady Tamil News
Daily Archives

4 June 2025

பாகிஸ்தான்: 216 சிறைக் கைதிகள் தப்பியோட்டம்

கராச்சி, ஜூன் 6: பாகிஸ்தானில் நிலநடுக்கத்தைப் பயன்படுத்தி 216 சிறைக் கைதிகள் தப்பியோடினா். இது குறித்து ஊடகங்கள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:சிந்து மாகாணம், கராச்சி நகரில் திங்கள்கிழமை அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அப்போது அந்த…

மாணவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டைகள் தொடர்பில் வெளியான தகவல்

2026ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள மாணவர்களுக்கு தனித்துவமான அடையாள அட்டைகள் வழங்கப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. பாடசாலை நிர்வாகத்தை நெறிப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த அமைப்பில், அடுத்த ஆண்டு ஒவ்வொரு மாணவருக்கும் விரிவான…

கனடாவில் தமிழ் இளைஞன் கைது ; விசாரணையில் வெளியான தகவல்

கனடாவில் மோசமாக செயற்பட்ட தமிழ் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரொரன்ரோவில் உள்ள வணிக வளாகத்தில் நடந்த சம்பவம் தொடர்பில் 30 வயதுடைய தமிழர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 23ஆம் திகதி வணிக வளாகத்தில் பெண்கள் உடை மாற்றும் அறையின்…

பகிடிவதையை தாங்க முடியாமல் ஆற்றில் குதித்த மாணவி; வெளியான மேலதிக தகவல்

குளியாப்பிட்டி தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாமாண்டு மாணவி ஒருவர், பகிடிவதையை தாங்க முடியாமல், ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் பிரதேசவாசிகள் மாணவியை மீட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பாக மூன்று மாணவர்களும் ஒரு மாணவியும்…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் போராட்டம்: குருந்தூர்மலை விவசாயிகள் விடுதலை, ஆக்கிரமிப்புகள்…

முல்லைத்தீவு - குருந்தூர்மலையில் கைது செய்யப்பட்ட தமிழ் விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரியும் தொல்லியில் ரீதியான ஆக்கிரமிப்புக்களை உடன் நிறுத்தவும் வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தினரால் இன்றைய தினம் போராட்டம்…

துருக்கியைத் தாக்கிய நிலநடுக்கம்: இளம்பெண் பலி, 12 பேர் காயம்!

துருக்கியின் கடலோர நகரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகப் பேரிடர் குழு மேலாண்மை குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்தக் குழு வெளியிட்ட தகவலில், துருக்கியின் கடலோர நகரத்தில் 5.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது அங்குள்ள…

முஜிபுர் ரஹ்மான் படம் நீக்கப்பட்ட வங்கதேச பணத்தாள் வெளியானது!

வங்கதேசத்தின் தந்தை என்றழைக்கப்படும் அந்நாட்டின் முதல் அதிபரும் முன்னாள் பிரதமருமான ஷேக் முஜிபுர் ரஹ்மானின் புகைப்படம் நீக்கப்பட்ட புதிய பணத் தாள்கள் வெளியாகியுள்ளது. அவரின் புகைப்படத்துக்கு பதிலாக ஹிந்து மற்றும் புத்த கோயில்கள், இயற்கை…