வாகன விபத்தில் பாதசாரி பலி ; சந்தேகநபர் தப்பியோட்டம் !
அநுராதபுரம் மரதன்கடவல பொலிஸ் பிரிவில் உள்ள ஏ -11 வீதியில் உள்ள மாமினிய வெவ அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (12) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…