காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 41 பேர் பலி
காசா முனையில் இன்று இஸ்ரேல் தரைவழி, வான்வழி தாக்குதல் நடத்தியதில் 41 பேர் உயிரிழந்துள்ளதுடன் இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் காசாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்து 368 ஆக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காசா முனையை…