;
Athirady Tamil News
Daily Archives

1 May 2026

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவு

காபுல், ஆப்கானிஸ்தானில் நேற்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 9.11 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவானதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட…

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் கொலை: சந்தேகநபர்களின் விளக்கமறியல் நீடிப்பு

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சிரேஷ்ட சித்தமருத்துவ துறை விரிவுரையாளர் கொலை வழக்கில் கைதான இரண்டு சந்தேக நபர்களையும் எதிர்வரும் மே மாதம் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ்ப்பாணப்…

இலங்கையின் மின்னணு தேசிய அடையாள அட்டை ; இந்தியாவின் பங்கு குறித்து விமர்சனம்

இலங்கையின் மின்னணு தேசிய அடையாள அட்டை திட்டம் மற்றும் அதில் இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ள பங்கு குறித்து அரசாங்கத்தின் கையாளுதலைக் மக்கள் போராட்ட இயக்கத்தின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே, கடுமையாக விமர்சித்துள்ளார். இந்த மின்னணு தேசிய…

பௌத்த பிக்குகளுக்கு வெளிநாடு செல்ல கடும் கட்டுப்பாடு ; அரசு கடும் நடவடிக்கை

வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகளுக்கு புதிய கட்டாய நடைமுறைகளை இலங்கை அரசு, அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, வெளிநாடுகளுக்குப் பயணம் செய்யும் பௌத்த பிக்குகள், தத்தமது மூத்த பிக்கு, பிராந்திய பௌத்த தலைவர் மற்றும் அந்தந்த…

யாழில் அதிர்ச்சி சம்பவம் ; ஆசிரியைகளின் புகைப்படங்களை ஆபாசமாக மாற்றிய மாணவர்கள்

யாழ்ப்பாணம், மருதங்கேணி காவல்துறை பிரிவுக்குட்பட்ட உடுத்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் 16 பெண் ஆசிரியைகளின் குழுப் புகைப்படத்தைச் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆபாசமாகச் சித்தரித்து, சமூக வலைதளங்களில் பரப்பிய…

ஈரான் போரால் அமெரிக்காவுக்கு ரூ. 2 லட்சத்து 35 ஆயிரம் கோடி செலவு: பென்டகன் தகவல்

வாஷிங்டன், அமெரிக்கா-ஈரான் இடையே இடைக்கால போர் நிறுத்தம் அமலில் இருக்கும் நிலையில், அதை நிரந்தரமாக்குவதற்காக கடந்த 11-ந்தேதி பாகிஸ்தானில் இரு தரப்பும் நேரடி பேச்சு வார்த்தை நடத்தின. ஆனால் ஈரானின் அணு ஆயுத திட்டங்கள் உள்ளிட்ட பல் வேறு…

ஆப்பிரிக்க நாடுகளுக்கு இனி வரி இல்லை-சீனா அறிவிப்பு

சீனாவுடன் தூதரக உறவுகளை கொண்டுள்ள, வளர்ச்சியடைந்த நாடுகளாக வகைப்படுத்தப்படாத ஆப்பிரிக்க நாடுகளுக்கு சீனா பூஜ்ஜிய வரிச்சலுகையை அறிவித்து உள்ளது. அதன்படி சுங்க வரி சலுகையின் கீழ் வரும் குறிப்பிட்ட பொருட்களுக்கு மே 1-ந் தேதி முதல் இனி சுங்கவரி…