கனடாவில் பள்ளத்திற்குள் விழுந்த பெண்… துணை நின்ற அதிர்ஷ்டம்
கனடாவில் பள்ளம் ஒன்றிற்குள் பெண்ணொருவர் விழுந்த நிலையில், அவரை சுற்றிலும் பல ஆபத்துகள் இருந்த நிலையிலும், பத்திரமாக மீட்கப்பட்டுள்ளார் அவர்.
சனிக்கிழமை மாலை, கனடாவின் வின்னிபெக்கைச் சேர்ந்த கிறிஸ்டைன் (Christine Keilback), தனது நண்பர்களான…