;
Athirady Tamil News
Daily Archives

2 May 2026

அமெரிக்காவில் புதிய உச்சத்தை தொடும் பெற்றோல் விலை ; ட்ரம்ப் அரசுக்குக் கடும் நெருக்கடி

அமெரிக்காவில் தொடர்ந்து உயர்ந்து வரும் பெற்றோல் விலையால், அந்நாட்டு மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. அமெரிக்க ஆட்டோமொபைல் சங்கத்தின் (AAA) தரவுகளின்படி, அமெரிக்காவில் ஒரு கொள்கலன் (3.8…

இலங்கையில் மற்றுமொரு இயற்கை அதிசயம்! பாரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிப்பு

இலங்கையில் மற்றும் இயற்கையான பாரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. மாத்தறை, ஊருபொக்க நகரின் மையப்பகுதியில் உள்ள மனன்கெட்டிய பிரதேசத்தில் நேற்று…

டிரம்ப் நிகழ்ச்சியில் துப்பாக்கி சூட்டுக்கு முன் 2 முறை எச்சரித்த நாய்… வைரலான வீடியோ

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலானியா டிரம்ப் ஆகியோர் கடந்த வாரம் வாஷிங்டன் ஹில்டன் ஓட்டலில் நடந்த இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டனர். இதில், வெள்ளை மாளிகை உறுப்பினர்கள் பங்கேற்றனர். அப்போது…

கிளிநொச்சியில் போக்குவரத்துப் பொலிஸார் அதிரடி

கிளிநொச்சி போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் அதிகாரிகளின் உதவியுடன் கிளிநொச்சி ஏ9 வீதியில் செல்லும் அனைத்து வாகனங்களும் திடீரென வாகனங்கள் பரிசோதனை செய்யப்பட்டன. கிளிநொச்சி மாவட்ட மோட்டார் போக்குவரத்து அலுவலகத்தின் தலைமை பரிசோதகர் தலைமையில்…

திறைசேரி மோசடி; அதிகாரி மரணம் தொடர்பில் வெளியான தகவல்

மர்மமான முறையில் உயிரிழந்த நிதி அமைச்சின் உதவிப் பணிப்பாளர் ரங்க ராஜபக்சவின் மரணம், அவர் தனக்குத்தானே ஏற்படுத்திக்கொண்ட காயங்களினால் சம்பவித்த ஒரு தற்கொலை என நான்கு பேராசிரியர்களைக் கொண்ட வைத்தியக் குழு உறுதிப்படுத்தியுள்ளது. நிதியமைச்சின்…

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை ; அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

2026 ஆம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 25,082 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு, கம்பஹா, மாத்தறை, காலி, இரத்தினபுரி, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும், கொழும்பு மாநகர சபைப் பிரிவிலும்…

ஹார்முஸ் நீரிணையை திறக்க புதிய திட்டத்தை வெளியிட்ட டிரம்ப்

வாஷிங்டன், ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடற்பகுதியை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளதால், ஹார்முஸ் நீரிணையை ஈரான் தொடர்ந்து மூடியே வைத்திருக்கிறது. இது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட எரிசக்தி மற்றும் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின்…

பிரித்தானிய குடியேற்ற விவகாரம் ; இலங்கை இளைஞருக்காக பிரித்தானியாவில் எதிர்ப்பு

பிரித்தானியா ஸ்காட்லாந்துயின் தர்சோ (Thurso) நகரில் வசித்து வந்த இலங்கை இளைஞர் ஒருவர் திடீரென கைது செய்யப்பட்டு, நாடு கடத்தப்படவுள்ள நிலையில், அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்டவர் சேம் ஹேரத் (Sam…

நள்ளிரவில் பற்றியெரிந்த தேயிலை தொழிற்சாலை ; பாரிய சொத்து சேதங்கள்

நுவரெலியா - ராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புரூட்சைட் தோட்டத்திற்குச் சொந்தமான தேயிலை தொழிற்சாலையில் நேற்று வெள்ளிக்கிழமை (01) இரவு திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்தினால் தொழிற்சாலைக்கு பாரிய சொத்து சேதங்கள் ஏற்பட்டுள்ளன.…

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பில் வெளியான தகவல்

மின்சாரக் கட்டணம் குறைக்கப்படும் என அரசாங்கம் வாக்குறுதி அளித்த போதிலும், எதிர்வரும் 10 ஆம் திகதியளவில் மீண்டும் 11 சதவீதத்தினால் மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற…

யாழில் சகோதரியிடம் தொலைபேசியில் பேச முயன்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி ; மர்ம மரணத்தால்…

யாழ்ப்பாணம் - இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டத்தரிப்பு பகுதியில், பெண் ஒருவர் தனது வீட்டினுள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் பண்டத்தரிப்பு பகுதியைச் சேர்ந்த 73 வயதுடைய மூதாட்டி எனவும் அவர் வீட்டில் தனியாக…

ஜபல்பூர் படகு விபத்தில் பரிதாபம்: திருச்சியை சேர்ந்த 5 பேர் உட்பட 9 பேர் உயிரிழப்பு

ஜபல்பூர்/ திருச்சி: மத்தியப் பிரதேசத்தில் உள்ள பார்கி அணையில் படகு கவிழ்ந்த விபத்தில் திருச்சியைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்​டத்​தில்…

இந்திரவிழாவில் மோட்டார் சைக்கிள் பாதுகாப்புக்கு 200 ரூபாய்!

இந்திரவிழாவில் மோட்டார் சைக்கிள் பாதுகாப்புக்கு 200 ரூபாய் அறவிடப்பட்டமைக்கு பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.  இது குறித்து வல்வெட்டித்துறை நகர சபையினரும் கவனம் செலுத்தாதமை மோசடிக்காரர்களுக்கு துணை போயுள்ளனரா ? எனும் சந்தேகத்தை…

தமிழக கடற்தொழிலாளர்களால் சிறைப்பிடிக்கப்பட்டவர் 10 வருடங்களாக கடற்கொள்ளையில் ஈடுபடுபவர்…

தமிழக கடற்தொழிலாளர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு , தமிழக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நபர் கடற்கொள்ளையர் எனவும், குறித்த நபருடன் இணைந்து சிலர் கடந்த 10 வருடங்களாக கடற்கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு வருகிறார்கள் என பலாலி கடற்தொழிலாளர் கூட்டுறவு…

ஏஐ தாக்கம்: இன்போசிஸ் நிறுவனத்தில் ஆட்குறைப்பா? தலைமை அதிகாரி விளக்கம்

செயற்கை நுண்ணறிவு எனப்படும் ஏஐ காரணமாக முன்னணி ஐடி நிறுவனங்கள் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வருகின்றன. ஆரக்கிள், அமேசான், மெட்டா போன்ற பெருநிறுவனங்களும் இந்த பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், பிரபல ஐடி நிறுவனமான இன்போசிஸ் இது தொடர்பாக விளக்கம் ஒன்றை…

திருமண இசை கச்சேரியால் பறிபோன 140 உயிர்

லக்னோ, இன்றைய காலக்கட்டத்தில் திருமணம், பிறந்த நாள் விழா என எந்த விழாவாக இருந்தாலும் டிஜே மியூசிக் (DJ Music) இல்லாமல் கொண்டாட்டமே இல்லை. காதை பிளக்கும் டிஜே சத்தம் இருந்தால் தான் இந்த விழாக்களே முழுமையடைகின்றன என்ற நிலைக்கு வந்து…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை தொடர்பாக ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான முக்கியத்துவம் வாய்ந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மகரகமவில் நடைபெற்ற NPP கொழும்பு மாவட்ட மே தினப் பேரணியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே…

யாழில் நேர்ந்த சோகம் ; கறிவேப்பிலை பறிக்க மரத்தில் ஏறியவருக்கு நேர்ந்த கதி

யாழில், கறிவேப்பிலை பறிப்பதற்காக மரத்தில் ஏறியவர் தவறி கீழே விழுந்த துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது காங்கேசன்துறை வீதி, நாச்சிமார் கோவிலடியை சேர்ந்த இராசதுரை பகவான்தாஸ் (வயது 64) என்பவரே இவ்வாறு வெள்ளிக்கிழமை (1) உயிரிழந்துள்ளார்.…

செம்மணி அகழ்வுப் பணி: 5-ஆம் நாளில் மேலும் 3 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணியில் ஐந்தாம் நாளான நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மூன்று மனித என்பு கூட்டு தொகுதி அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றை சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம்…

யாழில் . தேசிய மக்கள் சக்தியின் மே தினம்

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மே தின  கூட்டம் யாழ்ப்பாணம் புதிய பஸ் தரிப்பிடத்தில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முலவை சந்தியிலிருந்து  ஆரம்பமான மே…

கனடாவில் சிறுவனை கடத்திய வழக்கில் இந்தியருக்கு 18 மாதங்கள் சிறை

ஒட்டாவா, இந்தியாவை சேர்ந்த மனோஜ் கோவிந்தபாலுநிகம் (வயது 37) என்பவர் கனடா நாட்டின் குடியுரிமை பெற்று அங்கு வசித்து வருகிறார். இவர் கடந்த 2023-ம் ஆண்டு ஒண்டாரியோவில் உள்ள தெசலோன் பகுதியில், 9 வயது சிறுவனுக்கு ஐஸ்கிரீம் மற்றும் விளையாட்டுப்…

மியான்மரில் மீண்டும் உள்நாட்டு போர் தீவிரம்: ராணுவத்தின் கை ஓங்குகிறது

நேபிடாவ், மியான்மரில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரில் தற்போது ராணுவத்தின் கை மீண்டும் ஓங்கி வருகிறது. ஆரம்பத்தில் கிளர்ச்சியாளர்களிடம் பல இடங்களை இழந்த ராணுவம் தற்போது கட்டாய ராணுவச் சேர்க்கை மூலம் லட்சக்கணக்கான புதிய…