;
Athirady Tamil News
Monthly Archives

September 2025

யாழில். நுளம்பு குடம்பியை பேணிய வீட்டு உரிமையாளருக்கு 10 ஆயிரம் தண்டம்

யாழ்ப்பாணத்தில் நுளம்பு குடம்பிகளை பேணிய குற்றச்சாட்டில் வீட்டு உரிமையாளருக்கு 10 ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. இணுவில் மற்றும் தாவடி பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட டெங்கு கட்டுப்பாட்டு களத்தரிசிப்பு நடவடிக்கைகளின் போது…

யாழ்ப்பாணம் மாவட்ட விசேட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்

யாழ்ப்பாணம் மாவட்ட விசேட போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பங்கேற்புடன் நடைபெற்ற…

ஆட்டை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞன் ; நடவடிக்கை எடுக்க கோரிய நெட்டிசன்கள்

இந்தியா - ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் இளைஞர் ஒருவர் ஆட்டை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலதிக விசாரணை 2025 செப்டம்பர் 5, அன்று நடந்த இந்த மனிதாபிமானமற்ற செயலை உள்ளூர் மக்கள் வீடியோவாக பதிவு…

மாநகர சபையினால் சீல் வைத்த கடையை திறந்து வியாபாரம் செய்த வியாபாரி

யாழ்ப்பாண மாநகர சபையினால் சீல் வைத்து பூட்டப்பட்ட கடையினை, அக்கடையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட நபர் அத்துமீறி கடையினை திறந்து வியாபார நடவடிக்கை மேற்கொண்ட நிலையில் குறித்த கடையினை மாநகர சபை முழுமையாக பொறுப்பேற்றுள்ளது. யாழ் . மாநகர்…

நவால்னிக்கு சிறையில் விஷம்: மனைவி குற்றச்சாட்டு

மாஸ்கோ: ரஷிய அதிபா் விளாதிமீா் புதினை மிகத் தீவிரமாக எதிா்த்து வந்து, மா்மமான முறையில் மரணமடைந்த அலெக்ஸி நவால்னிக்கு சிறையில் விஷம் கொடுக்கப்பட்டதாக அவரின் மனைவி யூலியா நவால்னயா குற்றஞ்சாட்டியுள்ளாா். இது குறித்து அவா் புதன்கிழமை…

மண்டைதீவு புதைகுழி வழக்கு விசாரணை – யாழ்.மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரிடம்

மண்டைதீவு படுகொலை சம்பவத்துடன் தொடர்புடைய சடலங்கள் புதைக்கப்பட்டதாக கூறப்படும் கிணறுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து , அது தொடர்பிலான அறிக்கைகளை எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறு மாவட்ட குற்றத்தடுப்பு…

பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் பிறந்தநாள் வாழ்த்து!

பிரதமர் நரேந்திர மோடிக்கு, ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தொலைபேசி வாயிலாக, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின், 75 வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (செப்.17), பாஜக ஆளும் மாநிலங்களில் பல்வேறு வளர்ச்சித்…

தொல்பொருள் சின்னங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுப்போம் – இடிந்து விழுந்த மந்திரிமனை…

வடக்கு கிழக்கில் தொல்பொருள் சின்னங்களை பாதுகாப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்போம் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறிதரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை இடிந்து விழுந்த நல்லூர் மந்திரி மனையை…

மாமனிதர் துரைராஜாவிற்கு உருவச் சிலை – நல்லூர் பிரதேச சபையில் தீர்மானம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மாமனிதர் துரைராஜாவின் உருவச் சிலையினை திருநெல்வேலிச் சந்தியில் நிறுவுவதற்கு நல்லூர் பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மாமனிதர்…

மராட்டியம்: பயணிகள் ரெயிலில் பயங்கர தீ விபத்து

மராட்டிய மாநிலம் மத்திய மும்பையில் இருந்து குஜராத்தின் வால்சாட் நகருக்கு பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த பயணிகள் ரெயில் இன்று மாலை 6.30 மணிக்கு மத்திய மும்பையில் இருந்து வால்சாட் நகருக்கு புறப்பட்டது. அந்த…

பிரிட்டனில் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசுமுறைப் பயணமாக பிரிட்டன் சென்றடைந்தார். தனது மனைவி மெலனியாவுடன் சென்ற டிரம்ப்பை, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் தங்கள் பாரம்பரிய முறைப்படி வரவேற்றார். பிரிட்டனின் அரசு அலுவல் நடவடிக்கைகள்…

சட்ட விரோத மருந்தகம் நடத்திய நபருக்கு அபராதம்

சட்டவிரோதமாக மருந்தகம் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபருக்குக் கொழும்பு மேலதிக நீதிவான் எச்.டி .தர்ஷிமா பிரேமரத்ன 25,000 ரூபாய் அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார். செல்லுபடியாகும் உரிமம் இல்லாமல், சட்டவிரோதமாக மருந்தகம்…

ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட முக்கியஸ்தர்களின் சொத்து விபரங்கள்

ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் உட்பட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும் பொறுப்புகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு சொத்து விபரங்களை வெளியிட்டுள்ளது. சொத்து…

சைபர் குற்றவாளிகளின் வலையில் சிக்கி ரூ.6 லட்சம் பணத்தை இழந்த பெண் மருத்துவர் உயிரிழப்பு

ஹைதராபாத்: சைபர் குற்​ற​வாளி​களின் வலை​யில் சிக்கி ரூ.6.60 லட்​சம் பணத்தை ஏமாந்த பெண் மருத்​து​வர் மாரடைப்​பால் உயி​ரிழந்​தார். ஹைத​ரா​பாத்தை சேர்ந்த 76 வயதுள்ள ஒரு பெண் மருத்​து​வருக்கு கடந்த செப்​டம்​பர் மாதம் 6-ம் தேதி, பெங்​களூரு…

யாழில் ரயில் மோதி மாடு உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் - புங்கன்குளம் ரயில் நிலையத்தில் ரயில் மோதி மாடு ஒன்று உயிரிழந்துள்ளது. புங்கன்குளம் ரயில் நிலையத்திற்கு அருகில் மாடு சென்று கொண்டிருந்த போது ரயில் ஒன்று பயணித்துள்ளது. அதன்போதே ரயில் மோதியதில் மாடு பரிதாபமாக…

கொழும்பு விற்பனை நிலையத்தில் மோசடி ; உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

பம்பலப்பிட்டிய பகுதியில் உள்ள பிரபல விற்பனை நிலையமொன்றின் உரிமையாளருக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார். காலாவதியான சாக்லெட் பிஸ்கட்டுக்களை விற்பனைக்காகக் காட்சிப்படுத்திய குற்றச்சாட்டில்…

கனடாவில் இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தான் அமைப்பு அச்சுறுத்தல்!

கனடாவில் உள்ள இந்திய தூதரகத்தை முற்றுகையிடப் போவதாக காலிஸ்தான் ஆதரவு அமைப்பினர் அறிவித்துள்ளனர். இந்தியாவும் கனடாவும் மீண்டும் தூதரக ரீதியிலான உறவுகளை மேம்படுத்தி வரும் நிலையில், அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட காலிஸ்தான் ஆதரவு…

விண்வெளி நிலையம் சென்ற சரக்கு விண்கலனில் என்ஜின் கோளாறு! சுற்றுப்பாதையில் சிக்கியது!

சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு 5,000 கிலோ சரக்குகளுடன் சென்ற விண்கலனின் பிரதான என்ஜினில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக நாசா அறிவித்துள்ளது. இதனால், சிக்னஸ் எக்ஸ்எல் என்ற இந்த சரக்கு விண்கலன் பூமியின் சுற்றுவட்டப் பாதையில் சிக்கிக் கொண்டுள்ளதாக…

இலவச உணவு கொடுப்பதாக அறிவித்த உணவகம்: கூட்டம் கட்டுமீறியதால் குவிக்கப்பட்ட பொலிசார்

பிரான்சில் இலவச உணவு கொடுப்பதாக அறிவித்த உணவகம் ஒன்று அறிவித்தத்தைத் தொடர்ந்து அங்கு அளவுக்கதிகமாக மக்கள் குவிந்ததால், அவர்களைக் கலைக்க கலவரத் தடுப்பு பொலிசாரை அழைக்கும் நிலை உருவானது. இலவச உணவு கொடுப்பதாக அறிவித்த உணவகம் பிரான்ஸ்…

ஸ்டார்மரின் பிரதமர் பதவிக்கு ஆபத்து – பிரித்தானிய அரசியலில் பரபரப்பு

பிரித்தானியாவில் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் பதவியை மாற்றும் முயற்சிகள் தீவிரமாகும் நிலையில், அவரை பதவியில் இருந்து நீக்குவதற்கான திட்டங்கள் ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. துணை பிரதமர், அமெரிக்க தூதர் மற்றும் மூலோபாய திட்ட தலைவர்…

யாழில். மாவாவுடன் இளைஞன் கைது

நாவாந்துறை பகுதியில் நீண்ட காலமாக மாவா விற்பனையில் ஈடுபட்ட வந்தார் எனும் குற்றச்சாட்டில் 22 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குறித்த நபரை பொலிஸார் கைது செய்து, அவரிடம்…

சிறிமா அரசாங்கத்தின் ஆரம்பச் சவால்கள்

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ 1960களில், பொருளாதாரப் பிரச்சினைகள் அரசாங்கங்களுக்கு பாரிய சவாலைக் கொடுத்த வண்ணமே இருந்தன. ஆனால், ஆட்சியிலிருந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (1960-64) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி (1965-70) அரசாங்கங்கள்…

‘அரபு நேட்டோ கூட்டமைப்பு’ உருவாகிறதாம்: முஸ்லிம் நாடுகள் ஒருமித்த முடிவு!

‘அரபு நேட்டோ கூட்டமைப்பு' உருவாக்கப்பட வேண்டுமென முஸ்லிம் நாடுகள் இணைந்து ஒருமித்த முடிவுக்கு வந்துள்ளன. கத்தார் தலைநகர் தோஹாவில் திங்கள்கிழமை(செப். 15) அரபு லீக் மற்றும் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பை சார்ந்த 50-க்கும் மேற்பட்ட முஸ்லிம்…

மனிதர்களை கடித்தால் வாழ்நாள் சிறை; நாய்களுக்கு புதிய தண்டனை

இந்தியாவில் தெருநாய்களால் மனிதர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் மனிதர்களை கடித்தால் நாய்களுக்கு வாழ்நாள் சிறை விக்கப்படும் என உத்தர பிரதேச அரசு நூதனமான தண்டனையை அறிவித்துள்ளது . நாடு முழுவதும் நாய்கள் அதிகரித்துள்ள…

மந்திரிமனையை நேரில் சென்று பார்த்த அமைச்சர்

இடிந்து விழுந்த மந்திரி மனையை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் பார்வையிட்டனர். யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பெய்த மழை காரணமாக தொல்பொருள் சின்னமான மந்திரி மனையின் ஒரு பக்கம்…

மந்திரிமனையை பாதுகாக்க 14 வருடங்களாக முயல்கின்றோம் – தனிநபர் தடையாக உள்ளதாக…

யாழ்ப்பாணம் இராசதானியை ஆண்ட சங்கிலிய மன்னனது மந்திரிமனையை கடந்த 14 வருடங்களுக்கு மேலாக பாதுகாக்க நடவடிக்கை எடுத்தும் பயனளிக்கவில்லை என தொல்லியல் திணைக்களம் கைவிரித்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் பெய்த மழை காரணமாக தொல்பொருள்…

காஸா சிட்டியைக் கைப்பற்ற இஸ்ரேல் தீவிரம்

காஸாவின் மிகப் பெரிய நகரான காஸா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் ராணுவம் மிகத் தீவிர தரைவழித் தாக்குதலை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இந்தத் தாக்குதலை முன்னெடுத்துச் செல்வதற்கு முன்னதாக காஸா சிட்டியில் திங்கள்கிழமை இரவு முழுவதும்…

ரஷிய கடலடி எரிவாயு குழாய் தகா்ப்பு வழக்கு: ஜொ்மனிக்கு நாடுகடத்தப்படும் உக்ரைனியா்

ரஷியாவில் இருந்து ஜொ்மனிக்கு எரிவாயு வழங்கும் நாா்த் ஸ்ட்ரீம் கடலடி குழாய்களை வெடிவைத்து தகா்த்ததாக சந்தேகிக்கப்பட்டு கடந்த மாதம் கைது செய்யப்பட்ட, உக்ரைன் நாட்டைச் சோ்ந்த சொ்ஹீ குஸ்னியெட்ஸோவை ஜொ்மனிக்கு நாடு கடத்த இத்தாலிய…

காஸாவில் பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளை நினைத்துப்பாருங்கள்! -இஸ்ரேலிடம் ஐ.நா.…

“காஸா மீதான தீங்கிழைக்கக்கூடிய அழிவு நடவடிக்கைகளை இஸ்ரேல் நிறுத்திக்கொள்ள வேண்டும்” என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமைப் பதவி வகிக்கும் வோல்கர் டர்க் கேட்டுக்கொண்டுள்ளார். ஜெனீவாவில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், “காஸா மீதான…

தமிழர் பகுதியொன்றில் இளம் குடும்பஸ்தரின் விபரீத முடிவால் துயரம்

திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிராஜ் நகர் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட நபர் 24 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இளம் குடும்பஸ்தர்…

போதை வியாபாரிகள் தொடர்பில் ஜனாதிபதி வெளிப்படுத்திய தகவல்; நடுங்கும் அமைச்சர்கள் மற்றும்…

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்புகளைப் பேணிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதாவும் சிலர் இந்த குற்றக் குழு உறுப்பினர்களின் வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் சென்று பணம் பெற்றுள்ளதாகவும்…

கனடாவின் சிரேஸ்ட அமைச்சர் கிரிஸ்டியா ஃப்ரீலாண்ட் பதவி விலகல்

கனடாவின் போக்குவரத்து மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சர் கிரிஸ்டியா ஃப்ரீலாண்ட், தனது அமைச்சுப் பொறுப்பை விட்டு விலக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சுப் பதவியை துறந்து உக்ரைனுக்கான சிறப்பு தூதர் போன்ற பொறுப்புக்கு நியமிக்கப்பட…

யாழ் பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை ; வெளியான பகீர் தகவல்

வலிகாமம் கல்வி வலயத்திற்கு உட்பட்ட உடுவில் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 5 பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை இருப்பதாக உடுவில் பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டத்தில் துறை சார் அதிகாரிகளினால் அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டது. நேற்று…

நகுலேஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு: மோடியின் 75வது பிறந்தநாள் விழா!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் 75வது ஜனன தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம் புதன்கிழமை யாழ் கீரிமலை நகுலேஸ்வரர் விசே ஆலயத்தில் நகுலேஸ்வர பெருமானுக்கு விசேட பூசை வழிபாடுகள்நடைபெற்றதோடு சகஷ்டலிங்க விசேட அபிசேக பூஜை வழிபாடுகளும் நடைபெற்றன…