பிறந்து சில மணி நேரங்களே சாலையோரம் கைவிடப்பட்ட குழந்தை
பிலிப்பைன்ஸில் டகியூகாராவ் நகரில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பிஞ்சு குழந்தை ஒன்று அட்டைப் பெட்டியில் வைத்து சாலையோரம் கைவிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீவிர விசாரணை
செப்டம்பர் 24ம் திகதி புதன்கிழமை அதிகாலை 6:50…