;
Athirady Tamil News
Daily Archives

9 November 2025

ஐந்து வயது சிறுவனுக்கு நொடிப்பாழுதில் அரங்கேறிய துயரம்

சிகிரியா காவல் பிரிவுக்குட்பட்ட அவுடங்காவ பகுதியில் உள்ள ஹோட்டல் நீச்சல் தடாகத்தில் மூழ்கி களனி, தலுகமவைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான். சிறுவன், தனது பெற்றோருடன் சனிக்கிழமை 8 ஆம் திகதி மாலை நீந்திக் கொண்டிருந்தபோது…

நாளை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பம்

கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நாளை திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன. இதற்காக நாடளாவிய ரீதியில் 2362 பரீட்சை நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. இம்முறை 340, 525 பேர் பரீட்சைக்காக விண்ணப்பித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ்.இந்திகா…

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.4 ஆகப் பதிவு

காபூல்: ஆப்கானிஸ்தானில் சனிக்கிழமை காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.4 ஆகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தனது எக்ஸ் பக்கத்தில்…

இலங்கைக்கு கிடைத்த பல மில்லியன் அமெரிக்க டொலர்

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட பணம் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) தகவல் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு 712 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு பணவணுப்பல்…

அரச ஊழியர்களின் தகுதி! வெளியான பிரதி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

எதிர்காலத்தில் தகுதி அடிப்படையிலேயே அரச ஊழியர்கள் உள்வாங்கப்படுவார்கள் என்று பிரதி அமைச்சர் ருவான் செனரத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்துத்…

பள்ளியின் 4வது மாடியில் இருந்து குதித்த 9 வயது பள்ளி சிறுமி: வெளிவரும் பகீர் உண்மைகள்

ராஜஸ்தானில் 9 வயது பள்ளி சிறுமி உயிரிழந்த சம்பவத்தில் தனியார் பள்ளி நிர்வாகம் மீது கொடுமைப்படுத்துதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. உயிரை மாய்த்துக் கொண்ட 9 வயது சிறுமி கடந்த நவம்பர் 1ம் திகதி அமய்ரா என்ற 9 வயது சிறுமி ஜெய்ப்பூரில்…

வாகன இறக்குமதி தொடர்பிலான ரகசியத்தை உடைத்த ஹர்ஷ டி சில்வா

நாட்டின் நிதி இலக்குகள் அடையப்பட்டதற்கு, எதிர்பாராத வகையில் நிகழ்ந்த வாகன இறக்குமதியே முதன்மைக் காரணம் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.…

நீரிழிவு ,உடல் பருமன் இருந்தால் அமெரிக்கா விசா கிடைக்காது!

அமெரிக்காவில் வசிப்பதற்காக விசா விண்ணப்பிக்கும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு, நீரிழிவு அல்லது உடல் பருமன் போன்ற உடல்நலக் குறைபாடுகள் இருந்தால், அவர்களின் விசா நிராகரிக்கப்படலாம் எந அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நிர்வாகம் புதிய வழிகாட்டுதல்களை…

ஒரு வருட விசாரணையின் பின்னர் கழிவறை குழிக்குள் இருந்து மீட்கப்பட்ட சடலம்

கம்பஹா, இந்துருகல்ல பகுதியில் உள்ள வீடொன்றினுள் கொலை செய்யப்பட்டு, கழிவறை குழியினுள் புதைக்கப்பட்டிருந்த ஒருவரின் சடலத்தை, நீதிமன்ற உத்தரவின் பேரில் கம்பஹா பொலிஸார் இன்று (08) மீட்டுள்ளனர். இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் இந்துருகல்ல…

மாலியில் 5 இந்தியர்கள் கடத்தப்பட்டதாக தகவல்

ஆப்பிரிக்க நாடான மாலியில் 5 இந்தியர்கள் கடத்தப்பட்டதாக, அவர்கள் வேலை செய்து வந்த மின்சார நிறுவனம் தகவல் அளித்துள்ளது. குறித்த 5 பேரும் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்டதாக தனியார் மின்சார நிறுவன செய்தித் தொடர்பாளர் உறுதி செய்துள்ளார்.