;
Athirady Tamil News
Daily Archives

11 November 2025

விண்வெளிக்குச் சென்ற முதல் பூனைக்கு இரண்டு மாதங்களில் நடந்த துயரம்

வரலாற்றில் முதல் முறையாக பிரான்ஸ் நாட்டினரால் விண்வெளிக்குப் பூனை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. 1963 ஆம் ஆண்டு, பிரான்ஸ் தனது விண்வெளி ஆராய்ச்சி முயற்சியின் ஒரு பகுதியாக, ஃபெலிசெட் (Felicette) என்ற பூனையினை விண்வெளிக்கு அனுப்பியது. இது…

பிரஸ்மீட்டில் உட்கார்ந்துட்டே டிரம்ப் முரட்டு தூக்கம் – புகைப்படம் வைரல்!

அதிபர் டிரம்ப் குட்டி தூக்கம் போட்டதான காட்சிகள் வைரலாக பரவி வருகிறது. அதிபர் டிரம்ப் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் தன்னுடைய இருக்கையில் உட்கார்ந்து கொண்டே தூங்கி உள்ளார். தன்னுடைய ஓவல் அலுவலகத்தில் செய்தியாளர்கள்…

மேலும் ஓா் உடலை ஒப்படைத்தது ஹமாஸ்!

இஸ்ரேலுடனான போா் நிறுத்த அமலாக்கத்தின் ஒரு பகுதியாக, மேலும் ஒரு இஸ்ரேலியரின் உடலை ஹமாஸ் அமைப்பு ஒப்படைத்துள்ளது. அந்த உடல், கடந்த 2024-ஆம் ஆண்டு காஸாவில் கொல்லப்பட்ட தங்கள் நாட்டு வீரருடையது என்று இஸ்ரேல் உறுதிப்படுத்தியது. அந்த உடல்…

அஸ்வெசும முதல்கட்டத்தரவு மறுசான்றழித்தல் (Re- certification) செயல்முறை தொடர்பான…

அஸ்வெசும முதல்கட்டத்தரவு மறுசான்றழித்தல் (Re- certification) செயல்முறை தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (11.11.2025) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக்…

டெல்லி கார் குண்டுவெடிப்பு: சந்தேக நபரின் புகைப்படம் வெளியீடு; அமித் ஷா தலைமையில் அவசர…

டெல்லி: டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தற்கொலை தாக்குதல் நடத்தியவர் என்று சந்தேகிக்கப்படும் மருத்துவர் உமர் முகமதுவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. திங்கள்கிழமை மாலை செங்கோட்டை அருகே வெடித்துச் சிதறிய வெள்ளை நிற ஹூண்டாய் ஐ20 காரை…

மலேசியா படகு விபத்தில் 21 ரோஹிங்கயாக்கள் உயிரிழப்பு

மலேசியா அருகே ரோஹிங்கயா அகதிகள் சென்று கொண்டிருந்த படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 21 போ் உயிரிழந்தனா்; ஏராளமானவா்களைக் காணவில்லை. இது குறித்து மலேசிய கடல்சாா் அமைப்பின் பிராந்திய தலைவா் ரொமில் முஸ்தஃபா திங்கள்கிழமை கூறியதாவது:…

இலங்கைக்கு பெருமை தேடிக்கொடுத்த 11 வயது சிறுவன்!

பதினொரு வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான உலக மேசைப்பந்தாட்டத் தரவரிசையில் இலங்கையின் டாவி சமரவீர 3ஆம் இடத்துக்கு முன்னேறி வரலாறு படைத்துள்ளார். டாவி சமரவீர , கல்கிஸ்ஸை சென் தோமஸ் கல்லூரி மாணவராவார். சர்வதேச மேசைப் பந்தாட்ட சம்மேளனத்தினால்…

மேலும் ஓா் உடலை ஒப்படைத்தது ஹமாஸ்!

இஸ்ரேலுடனான போா் நிறுத்த அமலாக்கத்தின் ஒரு பகுதியாக, மேலும் ஒரு இஸ்ரேலியரின் உடலை ஹமாஸ் அமைப்பு ஒப்படைத்துள்ளது. அந்த உடல், கடந்த 2024-ஆம் ஆண்டு காஸாவில் கொல்லப்பட்ட தங்கள் நாட்டு வீரருடையது என்று இஸ்ரேல் உறுதிப்படுத்தியது. அந்த உடல்…

வீதியில் நிற்பவர்களை சந்திப்பதற்கு தயாரில்லை ; யாழ்ப்பாண மேயர்

முறையான முன்னறிவிப்பு இன்றி தெரியப்படுத்தலோ இன்றி வீதியில் நிற்பவர்களை சந்திப்பதற்கு நான் தயாரில்லை என யாழ்ப்பாண மேயர் மு மதிவதனி விவேகானந்தராஜா கூறியுள்ளார். சதிகளின் பின்னணிகள் மூலம் போராட்டத்தில் இறங்கியுள்ள இவர்கள், வேண்டுமானால்…

கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்த ஜப்பான் அரிசி

உல​கிலேயே மிகவும் விலை உயர்ந்த அரிசி ஜப்​பானில் விளைவிக்​கப்​படும் நிலையில், கின்னஸ் புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளது. இதன்படி, இந்த அரிசி விலை கிலோ ஒன்றின் விலை 12,500 ரூபாயாக உள்​ளது. அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த…

யாழில் 6 இளைஞர்கள் அதிரடியாக கைது

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெரோயின் போதைப்பொருட்களை உடைமையில்…

அமெரிக்காவில் ஒரே நாளில் 2,000 விமான சேவைகள் ரத்து ; 7,000 விமானங்கள் சேவை தாமதம்

ஊழியர்கள் பற்றாக்குறை எதிரொலியால் அமெரிக்காவில் ஒரே நாளில் 2,000-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் டிரம்ப் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பிறகு குடியேற்ற கொள்கை, பிற நாடுகள் மீது வரி விதிப்பு உள்ளிட்ட பல்வேறு…

கணவனை கொன்று உடலை சூட்கேசில் அடைத்த பெண் – அதிர்ச்சி சம்பவம்

ராய்ப்பூர், சத்தீஷ்கார் மாநிலம் ஜாஸ்பூர் மாவட்டம் கொர்பா கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 43) . இவருக்கு திருமணமாகி லதா என்ற மனைவியும் 3 பிள்ளைகளும் உள்ளனர். பிள்ளைகள் 3 பேருக்கும் திருமணமாகி வேறு கிராமங்களில் வசித்து வருகின்றனர்.…

யாழ்ப்பாணத்தில் 170 மில்லியன் செலவில் புதிய விளையாட்டரங்கு

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிய உள்ளக விளையாட்டரங்கை நிர்மாணிப்பதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் விளையாட்டுக்களை ஊக்குவிப்பதற்கும், அத்தியாவசிய விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும்…

இந்த மாத இறுதிக்குள் இலங்கை போக்குவரத்தில் நவீன மாற்றம்

இலங்கை போக்குவரத்து சபையின் பேருந்துகளுக்கான பயணச்சீட்டு கட்டணங்களை அட்டை மூலம் செலுத்தும் முறையை இந்த மாத இறுதிக்குள் அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர்ப்புற அபிவிருத்தி அமைச்சர் பிமல்…

சுகாதார தொழிலாளர்கள் பணிப் பகிஸ்கரிப்பு

யாழ் மாநகர சபை சுகாதார தொழிலாளர்கள் பணிப் பகிஸ்கரிப்பு போரட்டம் ஒன்றை இன்றையதினம் முன்னெடுத்தனர். யாழ் மாநகரின் மாதாந்த அமர்வு இன்றையதினம் இடம்பெற்ற நிலையில், பொறியியலாளரது கட்டுப்பட்டிலிருந்து தம்மை விடுவித்து பிராந்திய சுகாதார சேவை…

கண்ணாமூச்சு ஆடுவோம் – மாமியாரை எரித்துக்கொன்ற மருமகள்!

விளையாட அழைத்து மாமியாரை, மருமகள் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கண்ணாமூச்சு ஆந்​தி​ரா, அப்​பண்​ண​பாளை​யம் வர்​ஷிணி குடி​யிருப்பு பகு​தியை சேர்ந்​தவர் சுப்​பிரமணிய சர்​மா. இவரது மனைவி லலி​தா. இவர்​களுக்கு இரண்டு…

யாழ்ப்பாணம் – மானிப்பாய் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன்…

யாழ்ப்பாணம் - மானிப்பாய் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா கலந்த மாவாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கைது நடவடிக்கை இன்று முன்னெடுக்கப்பட்டது. ஆயிரம் போதை…

ரம்புக்வெல்லவின் மகனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மகன் ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக இன்று (11) கொழும்பு மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. முறையற்ற விதத்தில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில் ரமித் ரம்புக்வெல்லவுக்கு எதிராக…

ஆவணப்பட சர்ச்சை: பிபிசி பணிப்பாளர் நாயகம் , பொறுப்பாசிரியர் இராஜினாமா

பனோரமா ஆவணப்படம் டொனால்ட் டிரம்பின் உரையைத் தவறாகத் திருத்தியதாக எழுந்த கடும் விமர்சனத்தையடுத்து, பிபிசியின் பணிப்பாளர் நாயகம் டிம் டேவி மற்றும் செய்தி பொறுப்பாசிரியர் டெபோரா டர்னஸ் ஆகியோர் இராஜினாமா செய்துள்ளனர். ஐந்து ஆண்டுகளாக பதவி…

இரண்டு துண்டாகி விழுந்து நொருங்கிய ஹெலிகாப்டர் ; 5 பேர் பலி்; அதிர்ச்சி தரும் காணொளி

ரஷ்யாவின் டெகஸ்டான் நகரில் ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் பணியாற்றும் மூத்த அதிகாரிகள் உள்பட 5 பேர் ஹெலிகாப்டரில் டெகஸ்டான் நகரில் உள்ள அஷி- சு என்ற கிராமத்திற்கு…

பிகாரில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி

பிகாரில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிகாரின் சரண் மாவட்டத்தில் வீட்டின் கூரை இடிந்து விழுந்ததில் மூன்று குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5…

கொழும்பில் தமிழர்கள் வாழ் பகுதியில் அருவருப்பான செயல் ; கடும் விசனம்

கொழும்பு - வௌ்ளவத்தை காலிவீதி சம்பத் வங்கிக்கு முன்னால் உள்ள வீதி கடவை பொத்தானில் சாப்பிட்ட பபிள்கத்தை ஒட்டி வைத்த சம்பவம் தொடர்பில் கடும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது, வீதியை கடப்பதற்காக பொத்தானை அழுத்த கையை வைக்கின்ற இடத்தில் யாரோ ஒருவர்…

டெக்சாஸ்: 3 சக ஊழியர்களைக் சுட்டுக்கொன்று இளைஞர் தற்கொலை

டெக்சாஸில் உள்ள வணிக நிறுவனத்தில் 3 சக ஊழியர்களைக் சுட்டுக்கொன்று விட்டு இளைஞர் தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வணிக நிறுவனத்தில் 21 வயது இளைஞர் ஒருவர் மூன்று சக…

ஈக்வடாா்: சிறைக் கலவரத்தில் 31 போ் உயிரிழப்பு

தெற்கு ஈக்வடாரில் உள்ள சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 31 கைதிகள் உயிரிழந்தனா். இது குறித்து சிறை நிா்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: எல் ஓரோ மாகாணத்தில் உள்ள மச்சாலா சிறையில் ஞாயிற்றுக்கிழமை இரவு கலவரம் வெடித்தது. இதில்…

தாதியர் பணிப்புறக்கணிப்பு

வடக்கு மாகாணத்தில் நாளை காலை முதல் 24 மணிநேர அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை நடத்த அரச தாதியர் உத்தியோகத்தர் சங்கம் தீர்மானித்துள்ளது. வடக்கு மாகாணத்தில் உள்ள வைத்தியசாலைகளில் பணிபுரியும் தாதிய உத்தியோகத்தர்களுக்கான வருகை மற்றும்…

கண்களுக்குள் சுண்ணாம்பு பட்டமையினால் வடமாகாணத்தில் 04 சிறுவர்கள் பார்வையிழப்பு

வடமாகாணத்தில் அதிகரித்துள்ள வெற்றிலை பாவனையால், அதற்கு பயன்படுத்தப்படும் ஆபத்தான சுண்ணாம்பினால் 6 சிறுவர்களின் கண்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அதில் நால்வர் முற்றாக பார்வையிழந்துள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலையின் கண் மருத்துவ நிபுணர் எம்.…

நெடுந்தீவு படகு சேவையின் நேர ஒழுங்கில் மாற்றம்

யாழ்ப்பாணம் நிலவும் காலநிலை சீரற்ற தன்மையால் ,குறிகாட்டுவான் - நெடுந்தீவுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் படகுகளின் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச செயலர் என். பிரபாகரன் அறிவித்துள்ளார். நெடுந்தீவு - குறிகாட்டுவான்…

யாழில்.ஹெரோயினுடன் 06 பேர் கைது

தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது , ஹெரோயின் போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது…

யாழில். வீதியின் குறுக்கே ஓடிய நாயுடன் மோதி விபத்து – இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் நாயுடன் மோதி விபத்துக்கு உள்ளானவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த இராசதுரை நிஷாந்தன் (வயது 38) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார். யாழ் . நகரில் பணியாற்றி வரும் நிலையில் , கடந்த 06ஆம்…

செங்கோட்டை அருகே சிக்னலில் நின்றபோது பயங்கரம்: டெல்லி கார் வெடிப்புச் சம்பவத்தில் நடந்தது…

புதுடெல்லி: டெல்லி செங்கோட்டை அருகே சிக்னலில் நின்ற கார் பயங்கர சத்தத்துடன் வெடித்துச் சிதறியதில் 13 பேர் உயிரிழந்தனர். 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுந்ததை அடுத்து, மும்பை,…

அமெரிக்கர்களுக்கு தலா ரூ.1.77 லட்சம்! வரி வருவாயை பகிர்ந்து கொடுக்க டிரம்ப் திட்டம்!!

அமெரிக்காவில் வாழும் அதிக வருவாய் உள்ளவர்களைத் தவிர்த்து, மற்ற அனைவருக்கும் தலா 2 ஆயிரம் டாலர் வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். பல்வேறு உலக நாடுகளுக்கும் அமெரிக்கா விதித்த பரஸ்பர வரி விதிப்புகள் மூலம்…

தென்னிலங்கையில் வாகன திருட்டு அதிகரிப்பு

கொழும்பு நகரம் உட்பட மேல் மாகாணத்தில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். அண்மைய நாட்களில் வீதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்கள்…

மாலைத்தீவில் தடுக்கப்பட்ட இலங்கை படகு தொடர்பில் வெளியான தகவல்

மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் அந்தநாட்டு பாதுகாப்புப் பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்ட இலங்கை மீனவப் படகில் போதைப்பொருள் இருந்தமையை மாலைத்தீவு பொலிஸார் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளனர். சட்டவிரோதமாக மாலைத்தீவு கடற்பரப்பிற்குள் நுழைந்த…