;
Athirady Tamil News
Daily Archives

13 November 2025

வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம் ; வெளியான விசேட அறிவிப்பு

நாட்டின் சில பகுதிகளில் அடுத்த சில நாட்களில் மழையுடனான வானிலையில் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதற்கமைய வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த…

சீனாவில் புதிதாகக் கட்டப்பட்ட பாலம்! ஒரு சில வினாடிகளில் தூசு மண்டலமாக மாறியது ஏன்?

மத்திய சீனாவை திபெத்துடன் இணைக்கும் வகையில் கட்டப்பட்டிருந்த மிகப்பெரிய பாலம் ஒன்று, ஒரு சில வினாடிகளில் இடிந்து தரைமட்டமானது. சீனாவின் சிசுவான் மாகாணத்தில் புதிதாகக் கட்டப்பட்ட ஹோங்கி பாலமானது, செவ்வாயன்று பகுதியாக உடைந்து விழுந்து…

பொலிஸாரின் விசேட சுற்றிவளைப்பில் பெருந்தொகை கேரள கஞ்சா மீட்பு

கிளிநொச்சி - பிரமந்தனாறு கல்லாறு பகுதியில் உள்ள வீடொன்றின் பின் பகுதியில் இருந்து 26 கிலோ கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் இரவு இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில்…

தமிழர் பகுதியில் 8 வயது சிறுமி துஸ்பிரயோகம்; நீதிமன்றம் வழங்கிய கடும் தண்டனை

மன்னார், அடம்பன் பிரதேசத்தில் 8 வயது சிறுமி ஒருவரை பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில், எதிரி குற்றவாளியாக இனங்காணப்பட்டு, அவருக்கு 8 வருட கால கடூழிய சிறைத்தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.…

யாழ். மக்கள் எம்மை அன்புடன் வரவேற்றனர் – தர்ம யாத்திரை வந்த பிக்குகள் தெரிவிப்பு

யாழ்ப்பாணத்திற்கு நாங்கள் வந்து வித்தியசமான அனுபவங்களை பெற்றுக்கொண்டுள்ளோம். யாழ்ப்பாண மக்கள் எங்களை அன்புடன் வரவேற்று உபசரித்தனர் என கோட்டை ஸ்ரீ கல்யாணி சாமக்ரீ தர்ம மகா சங்க சபையின் 170ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு யாழ்ப்பாணத்திற்கு இரண்டு…

ஃபரிதாபாத் ரெய்டுக்குப் பிறகு ஆதாரங்களை அழிக்க முயன்ற மருத்துவர் உமர்: விசாரணையில் தகவல்

புதுடெல்லி: ஹரியானாவின் ஃபரிதாபாத் நகரில் நடத்தப்பட்ட சோதனையை அடுத்து பதற்றமடைந்த உமர் முகமது நபி, ஆதாரங்களை அழிக்க முயன்றதாகவும், பதற்றத்தில் முன்கூட்டியே குண்டுவெடிப்பை நிகழ்த்தியதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர். டெல்லி செங்கோட்டை…

அமெரிக்கர்களிடம் உயர்திறன் இல்லை.. வெளிநாட்டு திறமையும் அவசியம்! – டிரம்ப் யு டர்ன்

உயர் தொழில்நுட்பப் பணிகளுக்குத் தேவையான சில சிறப்புத் திறன்கள் அமெரிக்கப் பணியாளர்களிடம் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து வேலைக்காக அமெரிக்காவுக்கு வருபவர்களுக்கான ஹெச்-1பி விசா…

வவுனியா மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய எச்சரிக்கை

வவுனியா மாவட்டத்தின் புதுக்குளம் பேராறு நீர்த்தேக்கத்தில் அதிகளவான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன. வவுனியா மாவட்டத்தின் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்யும் முகமாக பேராறு நீர்த்தேக்கம் உருவாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்…

இலங்கையில் ஆச்சரியம் ; வைத்தியர்களை வியப்பில் ஆழ்த்திய இரட்டை குழந்தைகள்

காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் இரட்டைக் குழந்தைகள் (உடலால் ஒட்டிய இரட்டையர்கள்) பிறந்துள்ளதாக மருத்துவமனை பணிப்பாளர் வைத்தியர் அஜித் தன்தநாராயன குறிப்பிட்டார். இந்தக் குழந்தைகள் கடந்த 10ஆம் திகதி பிறந்துள்ளன. ஒரு குழந்தையின் எடை 2…

சாவகச்சேரியில் கைது செய்ய சென்ற பொலிசாரை வாளை காட்டி மிரட்டிய இளைஞன் கைது

சாவகச்சேரி பகுதியில் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த சந்தேக நபரை கைது செய்ய சென்ற பொலிசாரை வாளை காட்டி அச்சுறுத்திய நபரை பொலிஸார் மடக்கி பிடித்துள்ளனர். சாவகச்சேரி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில்…

வருகைப் பதிவேடு தாதியர்களை நெருக்கடிக்குள் தள்ளுவதற்காக அல்ல

வருகைப் பதிவேடு வடக்கு மாகாண சுகாதார பணிப்பாளரால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை எந்த ஒரு பணியாளர்களையும் நெருக்கடிக்கு உள்ளாக்குவதற்காக இல்லை என யாழ்ப்பாண பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். வடக்கு மாகாணத்தில்…

ஜார்ஜியாவில் விழுந்து நொறுங்கிய துருக்கி ராணுவ சரக்கு விமானம்! 20 வீரர்கள் பலி!

ஜார்ஜியா நாட்டில், துருக்கி ராணுவத்தின் சரக்கு விமானம் விழுந்து நொறுங்கியதில், விமானத்தின் 20 பணியாளர்களும் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கி ராணுவத்திற்குச் சொந்தமான சி-130 ரக சரக்கு விமானம் நேற்று (நவ. 11) அஜர்பைஜான் நாட்டில்…