இனந்தெரியாதோரால் தாக்கப்பட்ட ACMC ரிஷாத் கட்சி உறுப்பினர்கள்
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் இனந்தெரியாதவர்களால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சமூக வலைத்தளப்பதிவொன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் அறிந்த தேசிய…