பிரயாக்ராஜில் தொடங்கியது மகா கும்பமேளா!
பிரயாக்ராஜில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா பௌஷ் பௌா்ணமியையொட்டி திங்கள்கிழமை (ஜன. 13) கோலாகலமாக தொடங்கியது.
45 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்வின் முதல் நாளான இன்று அதிகாலை 3.20 மணியளவில் புனித நதிகள் சங்கமமான திரிவேணி…