யாழில் நேர்ந்த சோக சம்பவம் ; மாடியில் இருந்து கீழே விழுந்த நபர் உயிரிழப்பு
யாழில் வெற்றிலை துப்ப முயற்சித்த ஒருவர் மாடியில் இருந்து கீழே விழுந்த நிலையில் நேற்றைய தினம் (31) உயிரிழந்துள்ளார்.
நீர்வேலி, அச்செழு பகுதியைச் சேர்ந்த சுப்பையா உதயராசா (வயது 56) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும்…