பாகிஸ்தான் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய சீனா
பாகிஸ்தானின் தொலை உணா்வு செயற்கைக்கோள் ஒன்றையும், தனது இரண்டு செயற்கைக்கோள்களையும் தனது ராக்கெட் மூலம் சீனா ஞாயிற்றுக்கிழமை விண்ணில் செலுத்தியது.
இதுகுறித்து சீன அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் கூறுகையில், ‘லிஜியான்-1 ஒய்8…