;
Athirady Tamil News

காங்கேசன்துறை ஐயனார் ஆலய சிவன் சன்னிதானத்திற்கு குடமுழுக்கு

0

யாழ்ப்பாணம் , காங்கேசன்துறை ஐயனார் ஆலய வடக்கு வீதியில் பொது வழிபாட்டிற்கான சிவனின் சன்னிதானத்திற்கு குடமுழுக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சன்னிதானத்தில் சனிக்கிழமை சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு , எண்ணெய் காப்பு நடைபெற்று , நேற்று விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்று, தொடர்ந்து குடமுழுக்கு இடம்பெற்றதுடன் , தொடர்ந்து சிவலிங்கத்திற்கான அபிஷேக ஆராதனையும் இடம்பெற்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.