;
Athirady Tamil News
Daily Archives

7 January 2026

உயரதிகாரிகளை மிரளவிட்ட வைத்தியரின் மகள் ; நீதிமன்றின் உத்தரவு

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் அதிகாரிகள் இருவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மஹேஷி விஜேரத்னவின் மகளுக்கு எதிராக கொழும்பு நீதவான்…

இங்கிலாந்தில் மாணவர்களுடன் தகாத உறவில் ஈடுபட்ட ஆசிரியைக்கு வாழ்நாள் தடை

லண்டன், இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகரில் உள்ள ஒரு பள்ளியில் கணித ஆசிரியையாக பணிபுரிந்தவர் ரெபேக்கா ஜாய்ன்ஸ் (வயது 31). இவர் 2022-ம் ஆண்டு தனது வகுப்பில் பயிலும் 2 மாணவர்களுடன் தகாத உறவில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே பள்ளி…

அமெரிக்காவில் கொலை செய்யப்பட்ட இந்திய பெண் நிகிதா ; யுவதியின் தந்தை வெளியிட்ட புதிய தகவல்

அமெரிக்காவில் இந்திய பெண் ஒருவர் தனது முன்னாள் காதலனால் ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்ட சம்பவம் அண்மையில் பதிவாகிய நிலையில் ,உயிரிழந்த பெண் 27 வயதுடைய நிகிதா கோடிஷாலா என அடையாளம் காணப்பட்டுள்ளார். பெண்னை கொலை செய்த காதலன்…

படை ஒருங்கிணைப்பு: சிரியா அரசு, குா்து படையினா் பேச்சு

தங்களது படைகளை ஒருங்கிணைப்பது குறித்து சிரியா அரசு அதிகாரிகளும் குா்து இனத்தவா்களின் தலைமையிலான சிரியா ஜனநாயகப் படை (எஸ்டிஎஃப்) பிரதிநிதிகளும் பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளனா். இது குறித்து சிரியா அரசு ஊடகங்கள் தெரிவித்ததாவது: எஸ்டிஎஃப்…

அவசரகாலச் சட்டத்தில் முறைகேடு இல்லை- நாடாளுமன்றில் பிரதமர் விளக்கம்

அவசரகாலச் சட்டம் முறைகேடாகப் பயன்படுத்தப்படவில்லை என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். குறித்த சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணையை நாடாளுமன்றத்தில் நேற்று(06.01.2026) முன்வைத்து உரையாற்றுகையிலேயே…

புலம்பெயர் தொழிலாளர்களுக்காக விசேட ஓய்வூதியத் திட்டம் அறிமுகம்

2026 ஆம் ஆண்டில் இலங்கை பல நாடுகளுடன் பயனுள்ள உடன்படிக்கைகளைச் செய்துகொண்டுள்ளதோடு, வெளிநாட்டுத் தூதரக சேவைகளை வலுப்படுத்தியுள்ளதாக வெளிவிவகார பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

யாழில் வாள் மற்றும் போதை மாத்திரைகளுடன் நால்வர் கைது

யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பகுதிகளில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த விசேட சோதனை நடவடிக்கைகளின்போது நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணை இதன்போது அவர்களிடமிருந்து ஒரு வாள், 860 போதை மாத்திரைகள், 4…

வெனிசுவேலா அதிபர் மாளிகையில் ட்ரோன் தாக்குதல்? கடும் துப்பாக்கிச் சூட்டால் மீண்டும்…

வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மாளிகை அருகே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுவேலாவிருந்து போதைப் பொருள்கள் கடத்திக் கொண்டு அமெரிக்கா வருவதாகவும் பல நாள்களாக அதிபர் டொனால்ட் டிரம்ப்…