;
Athirady Tamil News
Daily Archives

7 January 2026

பிரித்தானியாவில் ஜங்க் உணவு விளம்பரங்களுக்கு தடை

பிரித்தானிய அரசு, 2026 ஜனவரி 6 முதல், பகல் நேர ரிவி மற்றும் ஓன்லைன் தளங்களில் ஜங்க் உணவுப் பொருட்களின் (Junk Foods) விளம்பரங்களை முழுமையாக தடை செய்துள்ளது. குழந்தைகளுக்கு உடல் பருமன் அதிகரித்து வரும் நிலையில், இதை கட்டுப்படுத்தும்…

பேசுவதற்கான சக்தி இல்லை… வங்கதேசத்தில் கொல்லப்பட்ட ஹிந்து வியாபாரியின் நண்பர்!

வங்கதேசத்தில் கொலை செய்யப்பட்ட இந்து மதத்தைச் சேர்ந்த மளிகைக் கடைக்காரரின் நண்பர் பேசிய விடியோ சமூக வலைதளத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. வங்கதேசத்தில் ஷேக் ஹசீனாவின் ஆட்சி அகற்றப்பட்ட பிறகு அமைக்கப்பட்ட இடைக்கால அரசான முகமது யூனுஸ்…

அமெரிக்காவில் வீட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட பல் மருத்துவ தம்பதி; நீடிக்கும் மர்மம்

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் வசித்து வந்த பல் மருத்துவர் ஸ்பென்சர் டெபே (37) மற்றும் அவரது மனைவி மோனிக் (39) ஆகியோர் அவர்களது வீட்டிலேயே சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். கடந்த டிசம்பர் 30-ம் தேதி ஸ்பென்சர் வேலைக்கு…

வங்கக்கடலில் தாழமுக்கம் தீவிரம்: பல மாகாணங்களுக்கு எச்சரிக்கை!

தென்கிழக்கு வங்கக்கடல் பிராந்தியத்தில் நிலைகொண்டுள்ள குறைந்த தாழமுக்க பிரதேசம், அடுத்த 24 மணித்தியாலங்களில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக (Deep Depression) வலுவடையக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல்…

செவ்வந்தியுடன் கைதான யாழ் தக்ஷிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரும், கும்பல் தலைவர் எனக் கூறப்படும் இஷார செவ்வந்திக்கு உதவிய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நந்த குமார் தக்ஷி மற்றும் மற்றொரு சந்தேக நபரை ஜனவரி 9 ஆம் தேதி வரை…

ஈஸ்டர் தாக்குதல் ; உயிருடன் இருக்கும் சாரா ஜாஸ்மின், சபையில் வெளியான தகவல்

2019 ஈஸ்டர் தாக்குதல்களுடன் தொடர்புடைய சாரா ஜாஸ்மின் என்றும் அழைக்கப்படும் புலஸ்தினி மகேந்திரன் இறக்கவில்லை என்பது விசாரணைகளின் போது கண்டறியப்பட்டுள்ளது என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, நாடாளுமன்றத்தில் இன்று (07) தெரிவித்தார்.…

இந்தோனேசியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் 16 போ் உயிரிழப்பு

கனமழையால் ஏற்பட்ட திடீா் வெள்ளத்தில் சிக்கி இந்தோனேசியாவின் வடக்கு சுலாவெசி மாகாணத்தில் 16 போ் உயிரிழந்தனா். இது குறித்து தேசிய பேரிடா் மேலாண்மை அமைப்பின் செய்தித் தொடபாளா் அப்துல் முஹாரி செவ்வாய்கிழமை கூறியதாவது, பல நாள்களாக பெய்த…

வெனிசூலாவின் இடைக்கால ஜனாதிபதியாக பதவியேற்றார் டெல்சி ரோட்ரிக்ஸ்

வெனிசூலாவின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்த நிலையில், அந்நாட்டின் துணை ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸை இடைக்கால ஜனாதிபதியாக நியமிப்பதாக வெனிசூலா நீதிமன்றம் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து, டெல்சி ரோட்ரிக்ஸ் வெனிசூலாவின் இடைக்கால…

ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கைச்சாத்து

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, திலித் ஜயவீர உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இன்று (07) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித்…

வங்காளதேசம்: 3 வாரங்களில் கும்பல் தாக்குதலில் 6-வது இந்து படுகொலை

டாக்கா, வங்காளதேசத்தில் கடந்த 2024-ம் ஆண்டு ஜூலையில் அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சிக்கு எதிராக மாணவர் போராட்டம் வெடித்தது. இதில், ஆளும் அரசு கவிழ்ந்தது. ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன், அதே ஆண்டு ஆகஸ்டு 5-ந்தேதி…

2024 இற்கு பின் முதல் முறையாக 310 ஐத் தொட்ட டொலர் பெறுமதி!

இலங்கை மத்திய வங்கியின் தரவுகளுக்கு அமைய, இன்று (07) அமெரிக்க டொலருக்கு நிகரான உடன் செலாவணி வீதத்தின் நடுவீதம் ரூ. 310.02 ஆகப் பதிவாகியுள்ளது. 2024 பெப்ரவரி 29 ஆம் திகதிக்குப் பின்னர் டொலரின் சராசரிப் பெறுமதி இவ்வாறு 310 ரூபாய் என்ற…

இங்கிலாந்து விமான தளங்களில் வந்திறங்கிய அமெரிக்க போர் விமானங்கள்; ஈரானை தாக்க முடிவா?

லண்டன், ஈரான் நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை ஆகியவற்றால் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. மாகாணங்கள், நகரங்கள் என பல்வேறு பகுதிகளிலும் மக்கள்…

முதல் மாசு கட்டுப்பாட்டு கப்பல் ‘சமுத்திர பிரதாப்’ – நாட்டுக்கு அர்ப்பணித்தார்…

புதுடெல்லி: உள்​நாட்​டிலேயே கட்​டப்பட்ட முதல் மாசுக் கட்​டுப்​பாட்டு கப்​பலான ‘சமுத்​திர பிர​தாப்’ சேவையை கோ​வா​வில் பாது​காப்பு துறை அமைச்​சர் ராஜ்​நாத்சிங் நேற்று நாட்​டுக்கு அர்ப்​பணித்து வைத்​தார். அப்போது ராஜ்​நாத் சிங்…

நுவரெலியா ஏரியில் விழுந்த சீ பிளேன்; இரண்டு விமானிகள் வைத்தியசாலையில்

நுவரெலியா, கிரெகரி ஏரியில் தரையிறங்கத் தயாரான நீர் விமானம் (சீ பிளேன்) ஒன்று இன்று (07) பிற்பகல் 12.30 மணியளவில் விபத்துக்குள்ளாகி வீழ்ந்துள்ளது. விமானம் விபத்துக்குள்ளானதில் அதிலிருந்த இரண்டு விமானிகள் காயமடைந்து நுவரெலியா மாவட்ட…

பதுக்கப்பட்ட அரிசி பொதிகளால் இலங்கை அரசிற்கு கிடைத்த வருமானம்

சந்தையில் செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்கி அரிசியை பதுக்கி வைத்திருந்த வர்த்தகர்களை இலக்கு வைத்து நுகர்வோர் விவகார அதிகாரசபை சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தது. இதில் பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 5,000 அரிசி பொதிகள் வெளிப்படையான ஏலம்…

யாழ் மாவட்டத்திற்கு காத்திருக்கும் பெரும் ஆபத்து ; பேரழிவை சந்திக்கும் ; எச்சரிக்கும்…

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 500 மில்லி மீற்றருக்கும் மேல் மழை பெய்யும் என யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார். வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள…

நுரை தள்ளும் காத்தான்குடி கடல்; சிறுவர்கள் கொண்டாட்டம்!

மட்டக்களப்பு காத்தான்குடி கடல் இன்று (07) காலை முதல் வெள்ளை நிற நுரையைத் தள்ளி வரும் நிலையில் சிறுவர்கள் அதனை கைய்லெடுத்து விளையாடுவதாக கூறப்படுகின்றது. வடக்கில் அண்மையில் இவ்வாறான நுரையினை பாரிய அளவில் கடல் அலைகள் தள்ளி வந்த நிலையில்…

அபுதாபி கார் விபத்தில் கேரளா குடும்பம் உயிரிழப்பு

அபுதாபியில் நடந்த கார் விபத்தில் கேரளாவைச் சேர்ந்த குடும்பத்தினர் 4 பேர் உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த அப்துல் லத்தீப் என்பவர் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் துபாயில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார்.…

வேலணை பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளர் நியமனம்

வேலணை பிரதேச செயலகத்திற்கு புதிய உதவி பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்ட பாமா மோகனமுரளி இன்றைய தினம் (07.01.2026) அரசாங்க அதிபர் பிரதீபன் அவர்களிடம் தனக்கான நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டார். இவர் இன்றைய தினம் வேலணை பிரதேச செயலகத்தில்…

சேர்.பொன் அருணாசலம் நினைவு தினம் ஜனாதிபதி செயலகத்தில் வெள்ளியன்று !

சேர்.பொன் அருணாசலம் நினைவு தினம் ஜனாதிபதி செயலகத்தில் வெள்ளியன்று ! ஈழத்தமிழர்களின் வரலாற்றிலும், இலங்கையின் அரசியல் மறுமலர்ச்சியிலும் மிகமுக்கியமான ஒரு ஆளுமையும், கொடைவள்ளலுமான சேர்.பொன் அருணாசலத்தின் 102 ஆவது நினைவு தினம் எதிர்வரும்…

பிரித்தானியாவை அச்சுறுத்தும் உறைபனி காரணமாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன. வெப்பமூட்டும் கருவிகளில் ஏற்பட்ட கோளாறு மற்றும் போக்குவரத்துச் சிக்கல்கள் காரணமாகப் பாடசாலைகளை மூட…

யாழ். மாவட்டம் இதுவரை எதிர்கொள்ளாத பேரழிவை சந்திக்கும்

தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுமண்டலத்தால் யாழ் மாவட்டத்தில் 650 மில்லி மீற்றருக்கும் மேலான மழை பெய்யும் என யாழ் பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா எச்சரித்துள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம்…

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் மேற்குப் பகுதியில் செவ்வாய்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது குறித்து ஜப்பான் வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நாட்டின் வடமேற்கில் உள்ள ஷிமானே மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா்…

அமெரிக்கா தேடும் வெனிசுலாவின் இளவரசர்… யாரிந்த மதுரோ குவேரா

வெனிசுலாவின் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது நிக்கோலஸ் குவேராவை அமெரிக்கா தீவிரமாக தேடி வருகிறது. முக்கியப் பங்கு நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி மீது போதைப்பொருள் பயங்கரவாத வழக்குகள்…

டிரம்ப்புடன் நோபல் பரிசை பகிர விருப்பம்.. வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ!

அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் அமைதிக்கான நோபல் பரிசை பகிர்ந்துகொள்ள வெனிசுவேலா எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ விருப்பம் தெரிவித்துள்ளார். வெனிசுவேலாவிருந்து போதைப் பொருள்கள் கடத்திக் கொண்டு அமெரிக்கா வருவதாகவும் பல நாள்களாக…

மகாவலி ஆறு பெருக்கெடுப்பால் நீரில் மூழ்கிய சோமாவதிய வீதி

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மகாவலி ஆறு பெருக்கெடுத்து வரலாற்றுச் சிறப்புமிக்க சோமாவதிய புனித பூமிக்குச் செல்லும் வீதி நீரில் மூழ்கியுள்ளது. இதனால் சோமாவதிய வீதியினூடான போக்குவரத்து நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. மகாவலி…

ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு ; இலங்கையில் பலருக்கு காத்திருக்கும் சிக்கல்

போதைக்கு அடிமையானவர்களின் தகவல்களைக் கண்டறிவதன் அவசியம் மற்றும் அது தொடர்பான தரவுகளைச் சேகரிக்க கணக்கெடுப்பை நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. 'முழு நாடுமே ஒன்றாக', தேசிய செயற்பாட்டுச் சபையின் மூன்றாவது அமர்வின் போதே அவர்…

இலங்கையில் மீண்டும் நிலச்சரிவு அபாயம்; பொது மக்களுக்கு எச்சரிக்கை!

கடந்த சில நாட்களாக நாட்டின் பல பகுதிகளில் பெய்து வரும் கடும் மழைப்பொழிவு காரணமாக, பல மாவட்டங்களுக்கு நிலச்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு விடுத்துள்ளது. இது குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் சிரேஷ்ட…

இலங்கையை உலுக்கிய சம்பவத்தின் பகீர் பின்னனி ; மகளின் பிறந்தநாளில் குடும்பத்தை எரித்த…

அனுராதபுரம் காலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் தனது மகளின் பிறந்தநாளில் தந்தை தீவைத்து குடும்பத்தை கொன்ற சம்பவம் முழு இலங்கையையுமே உலுக்கியுள்ள்து. முழு அனுராதபுரத்தையும் உலுக்கிய, மனித இதயங்களைக் கலங்கடிக்கும் ஒரு பெரும் சோகச் செய்தி இது.…

வெனிசுவேலா மீதான அமெரிக்க தாக்குதலுக்கு ஐ.நா. கவலை!

வெனிசுவேலா மீது தாக்குதல் நடத்தி அந்நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்க படைகள் கைது செய்ததற்கு ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. வெனிசுலா மீது அமெரிக்க படைகள் கடந்த சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தி,…

கரூர் துயர சம்பவம் – விஜய் டெல்லியில் ஆஜராக சிபிஐ சம்மன்

கரூர் துயர சம்பவம் குறித்து விளக்கம் அளிக்க கோரி, விஜய் நேரில் ஆஜராக சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. கரூர் துயர சம்பவம் கரூரில் கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் தேர்தல் பிரச்சாரத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41…

இலங்கையில் ஐவரின் உயிரை குடித்த கள்ளச்சாராயம் ; வெளியான மேலதிக தகவல்

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பரவில பகுதியில், சட்டவிரோத மதுபானம் அருந்தி சுகவீனமடைந்த 07 பேர் தற்போது நீர்கொழும்பு மாவட்ட பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக வென்னப்புவ காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவத்தில்…

வீதி விளக்குகளுக்கான கட்டணங்களை இனி மக்களே செலுத்த வேண்டும் ; தயாராகும் திட்டம்

உத்தேச புதிய மின்சாரக் கொள்கையின் ஊடாக, தமது பிரதேசத்தில் உள்ள வீதி விளக்குகளுக்கு ஏற்படும் செலவை அப்பிரதேச மக்களின் மின்சாரக் கட்டணத்தில் அறவிடுவதற்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக மின் பாவனையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து…

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டுவர எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன. கல்வி மறுசீரமைப்புகளின் ஒரு பகுதியாக வெளியிடப்பட்ட தரம் 6 க்கான ஆங்கிலப் பாடத் தொகுப்பில் (Module) உள்ள…