நல்லூர் உப அலுவலகம் தொடர்பில் பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு
நல்லூர் பிரதேச சபையின் நல்லூர் உப அலுவலகம் நல்லூர் பிரதேச சபையின் தலைமை அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
தலைமை அலுவலகம்
நல்லூர் பிரதேச சபையின் ஆளணிகளை ஒருங்கிணைத்து பொதுமக்களுக்கு வீண் அலைச்சல் அற்ற வினைத்திறனான சேவையினை ஒரே கூரையின் கீழ்…