;
Athirady Tamil News
Daily Archives

8 March 2026

நாட்டின் எரிபொருள் கையிருப்பு! வெளியான முக்கிய தகவல்

தற்போது ஓகஸ்ட் மாதம் வரை போதுமான அளவு மசகு எண்ணெய் உள்ளிட்ட எரிபொருள் கையிருப்பு உள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அவசரகால திட்டங்களை இலங்கை கனிம எண்ணெய்…

பெண்களுக்கு போக்குவரத்தில் இடையூறு விளைவித்த இ.போ.ச காப்பாளருக்கு தண்டனை

பொதுப் போக்குவரத்தில் பயணிகளுக்கு, குறிப்பாக பெண்களுக்கு இடையூறு விளைவிப்பது தண்டனைக்குரிய குற்றம் எனவும், பயணிகள் தமது விருப்பப்படி தமக்கான போக்குவரத்து சேவையை தெரிவு செய்ய முழு உரிமை உண்டு எனவும் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து…

அவுஸ்திரேலியாவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட இலங்கை குடும்பம்; சம்பவத்தால் அதிர்ச்சி

அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள லொட்ரோப் பகுதியில், உள்ள வீட்டில் இலங்கைப் பெண் உட்பட தம்பதியினர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் 46 வயதான ஆரோன் ஹம்மண்ட் மற்றும் 47 வயதான சமிந்திகா ஜெயவர்தன என அடையாளம்…

அமெரிக்காவின் அதிரடி அறிவிப்பு; ஈரான் கப்பலில் பலியானவர்களின் பிரேத பரிசோதனையில் வெளியான…

இலங்கைக்கு அருகில் மூழ்கடிக்கப்பட்ட ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனா கப்பலில் இருந்து மீட்கப்பட்ட ஈரானிய மாலுமிகளை திருப்பி அனுப்ப வேண்டாம் என்று அமெரிக்கா இலங்கையை வலியுறுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கைக்கு…

தாக்குதலுக்கு உள்ளான ஈரான் விமான நிலையம் – பாரிய வெடிப்பு சம்பவம்

ஈரானின் மிகவும் பரபரப்பான விமான நிலையமாகக் கருதப்படும் மெஹ்ராபாத் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று (07.03.2026) அதிகாலை ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மெஹ்ராபாத் விமான நிலையம் நாட்டின் முக்கிய…