;
Athirady Tamil News
Daily Archives

6 March 2026

நானே முடிவு செய்வேன்… அலி காமெனியின் மகனை உயர் தலைவராக ஏற்க ட்ரம்ப் மறுப்பு

ஈரானுடனான போர் 6வது நாளாகத் தீவிரவடையும் நிலையில், அந்த நாட்டின் அடுத்த தலைவரை தீர்மானிப்பதில் தனக்குரிய உரிமையை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரியுள்ளார். ட்ரம்ப் கடும் எதிர்ப்பு இஸ்ரேலும் அமெரிக்காவும் ஈரானை போர் விமானங்களால்…

இலங்கை கடல் எல்லையில் ஈரானிய கப்பலில் தவித்த 204 பேர் கொழும்புக்கு ; ஜனாதிபதியின்…

இலங்கையின் கடல் எல்லைக்கு அருகில் நங்கூரமிடப்பட்டுள்ள ஐரிஸ் புசேஹெரின் என்ற ஈரானிய கப்பலில் பயணித்தவர்களில் 204 பேர் கொழும்பு துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். உரிய நடைமுறைகளை பின்பற்றி ஏனையவர்களும் துறைமுகத்துக்கு…

கடலில் தரித்திருந்த படகு மூழ்கியுள்ளது-சாய்ந்தமருது பிரதேசத்தில் சம்பவம்

இயந்திரம் உட்பட வலைகளுடன் கடலில் நங்கூரத்தில் இணைக்கப்பட்டு தரித்திருந்த பாரிய ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப் படகு ஒன்று இன்று கடலில் மூழ்கியுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய சாய்ந்தமருது பிரதேச கடல் பகுதியில் இச் சம்பவம்…

கமேனியின் மகனுக்கு பேரிடி! ஈரானின் புதிய உச்ச தலைவரை தெரிவு செய்ய தயாராகும் ட்ரம்ப்

ஈரானின் அடுத்த தலைவரைத் தேர்வு செய்யும் செயல்முறையில் தானும் நிச்சயமாக ஈடுபட வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனியின் மகன் மொஜ்தபா கமேனி அடுத்த தலைவராக வருவது ஏற்றுக்கொள்ள…

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை சேவைகள் ஆரம்பம்

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சை சேவைகள் ஆரம்பம் நீண்டகால எதிர்பார்ப்பு நிறைவேறியது அக்கரைப்பற்று மற்றும் அதனைச் சூழவுள்ள பிரதேச மக்களின் நீண்டகாலத் தேவையாக இருந்த கண் மருத்துவச் சேவைகள் மற்றும் கண் சத்திர…

அஜர்பைஜான் மீது ஈரான் தாக்குதல்

டெஹ்ரான்: ஈ​ரானின் அண்டை நாடான அஜர்​பைஜானின் நாக்​சை​வான் பகு​தி​யில் உள்ள விமான நிலை​யத்தை குறி​வைத்து நேற்று ட்ரோன்​கள் மூலம் தாக்​குதல் நடத்​தப்​பட்​டது. அந்த நாட்​டில் அமெரிக்​கா​வின் ராணுவ தளம் இல்​லை. ஆனால் அமெரிக்​கா​வின் நெருங்​கிய…

அதிரடியாக களமிறங்கிய ஐக்கிய அரபு எமிரேட்ஸ் – ஈரானிய தாக்குதல்களுக்கு பதிலடி…

ஈரானிய தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வான் பாதுகாப்பு படைகள் பதிலடி கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈரானில் இருந்து வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் அச்சுறுத்தல்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வான் பாதுகாப்பு படைகள் பதிலடி…

208 ஈரானிய பணியாளர்களை பத்திரமாக மீட்ட இலங்கை கடற்படை

ஈரானிய கப்பலில் உள்ள 208 பணியாளர்களிடமிருந்து இலங்கை கடற்படையினர் தொடர்பு கொண்டு கப்பல் கொழும்பு துறைமுகத்திற்கு அருகே கடலில் நங்கூரமிடப்பட்ட நிலையில், பணியாளர்கள் முழுமையாக துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வருடாந்த இப்தார் நிகழ்வு

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் வருடாந்த இப்தார் நிகழ்வு பாறுக் ஷிஹான் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின், வருடாந்த இப்தார் நிகழ்வு வியாழக்கிழமை (05) மாலை பிராந்திய பணிமனை கேட்போர்கூடத்தில் மிகச் சிறப்பாக…

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சாய்ந்தமருது பிரதேச செயலகம் இணைந்து போதைப்…

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சாய்ந்தமருது பிரதேச செயலகம் இணைந்து போதைப் பொருட்கள் விழிப்புணர்வு பாறுக் ஷிஹான் இலங்கை அரசினால் அனுஷ்டிக்கப்படும் 'அகன்று செல்' எனும் தொனிப்பொருளில் அடிப்படையில் போதைப் பொருட்கள் நாட்டிற்கும்…

ஈரானுக்கு பொருளாதார தடை விதிக்க அமெரிக்கா திட்டம்: ஐநாவில் சீனா, ரஷியா கடும் எதிர்ப்பு

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் இந்த மாத தைைலமப்பதவி அமெரிக்காவி டம் இருக்கிறது. எனவே மரபுப்படி இந்த மாதத்துக்கான தற்காலிக பணித் திட்டங்களை அமெரிக்க பிரதிநிதி வெளியிட்டார். இதில் ஈரானுக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கும் வகையில் 1737 தடை…