;
Athirady Tamil News
Daily Archives

20 March 2026

கட்டார் கடல் எல்லைக்கு அருகே கப்பல் மீது சீறி வந்து விழுந்த ஏவுகணை; உலக நாடுகள் அச்சம்!

இஸ்ரேல் - போர் பதற்றத்துக்கு மத்தியில் கத்தாரின் ராஸ் லஃப்பான் பகுதிக்கு அருகே நடுக்கடலில் பயணித்துக் கொண்டிருந்த கப்பல் ஒன்றின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சிய கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு (UKMTO)…

அடுத்த மாதத்திற்கான எரிபொருள் இருப்பு தொடர்பில் வெளியான தகவல்

ஏப்ரல் மாதத்துக்கான எரிபொருள் முற்பதிவுகள் அனைத்தும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதற்கமைய 5 கப்பல்கள் தமது வருகையை உறுதிப்படுத்தியுள்ளன. எனவே ஏப்ரல் இறுதி வரையான எரிபொருள் இருப்பு தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலியக்…

காத்தான்குடியில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை

காத்தான்குடியில் சிறப்பாக நடைபெற்ற நோன்புப் பெருநாள் திடல் தொழுகை உலக முஸ்லிம்கள் இன்றைய தினம் நோன்புப் பெருநாளை கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் இன்று (20.03.2026) வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் காத்தான்குடி கடற்கரையில் சர்வதேச…

எம்மை சீண்டாதீர்கள் .. பொசுக்கி விடுவோம் ; ஈரானுக்கு சவூதி அரேபியா எச்சரிக்கை!

சவூதி அரேபியாவின் தலைநகரில் உள்ள இரண்டு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுப்பதற்கான உரிமை தமக்கு உண்டு என சவூதி வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான்…

புதன்கிழமை விடுமுறையை மாற்றுங்கள் ; நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை

நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலையால் புதன்கிழமை அறிவிக்கப்பட்டுள்ள அரச விடுமுறை தினத்தால் நாடாளுமன்ற அமர்வும் நாடாளுமன்றத்திற்கு தூரப்பிரதேசங்களிலிருந்து வரும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பாதிக்கப்படுவதனால் அத்தினத்தை திங்கட்கிழமைக்கு…

இஸ்ரேல் முதல் கத்தார் வரை…! 9 நாடுகளை தாக்கிய ஈரான்!

இஸ்ரேல், கத்தார், செளதி அரேபியா உள்பட 9 நாடுகள் மீது டிரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதலை ஈரான் புதன்கிழமை நடத்தியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே போர் தொடங்கிய 19 நாள்களில் மிகப் பெரிய தாக்குதலை ஈரான் நடத்தியுள்ளது. ஈரானுடனான போரில்…