காத்தான்குடியில் நோன்புப் பெருநாள் திடல் தொழுகை
;
அந்த வகையில் இன்று (20.03.2026) வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் காத்தான்குடி கடற்கரையில் சர்வதேச பிறைக்குழுவின் காத்தான்குடி கிளை ஏற்பாட்டில் பெருநாள் திடல் தொழுகை நடைபெற்றது.
பெருநாள் தொழுகையையும் குத்பாவையும் மௌலவி எம்.என். முஹம்மத் (ஷரயி) நடத்தினார்.
இத்தொழுகையில் அதிகமான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.