;
Athirady Tamil News
Daily Archives

8 April 2026

வடமாகாணத்தின் வணிக மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக ‘வடக்கு மாகாண வணிகக்…

வடமாகாணத்தின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதி செய்யப் பிரத்தியேகமான 'வடக்கு மாகாண வணிகக் கொள்கை' ஒன்றை உருவாக்க முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில் , எதிர்காலத் திட்டங்களை வகுப்பதற்காகவும் கூட்டத்தின் முடிவில் 3 விசேட உப குழுக்கள்…

அனலைதீவில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்பு

யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் துப்பாக்கி , அவற்றுக்கான மகசீன்கள் இரண்டு மற்றும் ஒரு கைக்குண்டு என்பன அடையாளம் காணப்பட்டுள்ளன.  அனலைதீவில் உள்ள தனியார் காணி ஒன்றினை நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை காணி உரிமையாளர் துப்பரவு செய்த வேளை…

யாழில் இந்தியப் அரசுப் பொருட்கள் பகிரங்க ஏலம் ; போட்டி போட்டுக்கொண்டு வாங்கிய மக்கள்

இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு, பின்னர் அரச உடமையாக்கப்பட்ட இந்தியப் படகுகளிலிருந்து மீட்கப்பட்ட பொருள்கள் யாழ்ப்பாணத்தில் பகிரங்க ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன. யாழ்ப்பாணம் கடற்றொழில் மற்றும்…

ஒட்டுமொத்த ஈரானுக்கும் அழிவு: டிரம்ப் இறுதி எச்சரிக்கை

ஈரான் முழுமையாக அழிய இருக்கிறது; அதன் உள்கட்டமைப்புகளை ஒருபோதும் மீண்டும் சீரமைக்க முடியாது’ என்று ஈரானுக்கு அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளாா். இதன்மூலம் ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான…

ஆட்பதிவுத் திணைக்களத்தில் பாரிய மோசடி ; மக்களுக்கு அவசர எச்சரிக்கை

ஆட்பதிவுத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தி, பொதுமக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மோசடி நடவடிக்கைகள் குறித்து திணைக்களம் அவசர எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது. ஆட்பதிவுத் திணைக்களத்தின் அவசர அழைப்பு…

செம்மணி புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வுக்கான பாதீட்டுக்கு நீதி அமைச்சு அங்கீகாரம்…

செம்மணி புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிக்கான செலவீன பாதீட்டுக்கு நீதி அமைச்சு இன்று வரையில் அனுமதி வழங்காதமை தொடர்பில் யாழ் . நீதவான் நீதிமன்றுக்கு சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் தெரியப்படுத்தியுள்ளார் செம்மணி…

செம்மணி புதைகுழியை தரிசிக்கவுள்ள ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள்

செம்மணி புதைகுழி காணப்படும் பகுதியை ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் பார்வையிட யாழ்.நீதவான் நீதிமன்று அனுமதி வழங்கியுள்ளது. செம்மணி புதைகுழி பகுதியை நேரில் பார்வையிட ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் நீதிமன்றில் அனுமதி கோரி…

கார்க் எண்ணெய் முனையங்களை இலக்கு வைத்த அமெரிக்கா; வெடிப்புச் சத்தங்களால் அதிர்வு

ஈரானின் மிக முக்கியமான எண்ணெய் ஏற்றுமதி மையமான கார்க் தீவில் உள்ள இராணுவ இலக்குகள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது அமெரிக்க மற்றும் இஸ்ரேலியப் படைகள் இணைந்து தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை (7) கார்க்…

ஈரானின் உச்ச தலைவர் அமெரிக்கா, இஸ்ரேலுக்கு கடும் கண்டனம்

ஈரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) உளவுத்துறைத் தலைவர் மஜித் காதெமி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அமெரிக்கா, இஸ்ரேலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து ஈரானின் மூன்றாவது உச்ச தலைவர் மொஜ்தபா கமேனியால் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் கடிதம்…

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் – 18 பேர் பலி

தெஹ்ரான், அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், அரபிக்கடலில் ஹர்மூஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது. இதனால்,…