;
Athirady Tamil News
Daily Archives

8 April 2026

மாணவர்கள் போராட்ட வன்முறை தொடர்பாக வங்காளதேசத்தின் முதல் பெண் சபாநாயகர் கைது

டாக்கா, வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா. கடந்த 2024-ம் ஆண்டு அங்கு நடந்த மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து அவருடைய ஆட்சி கவிழ்ந்தது. ஷேக் ஹசீனா அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந் தார். இதனிடையே அந்த நாட்டின் பிரதமராக…

உலக கவனம் ஈர்ப்பு ; ட்ரம்ப் சம்மதத்திற்குப் பிறகு ஈரான் இணக்கம்

பாகிஸ்தான் முன்னெடுத்த இராஜதந்திர முயற்சிகளின் பலனாக எட்டப்பட்ட இரண்டு வார கால போர் நிறுத்த உடன்படிக்கையை ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்புச் சபை ஏற்றுக்கொண்டுள்ளது. இது குறித்த உத்தியோகபூர்வ அறிக்கை மெஹ்ர் (Mehr) செய்தி நிறுவனம் மூலம்…

நிலவின் மறுபக்கத்தில் ஆா்டெமிஸ்-2 குழு ஆய்வு! மனித வரலாற்றில் தொலைதூரம் பயணித்து சாதனை

அரை நூற்றாண்டுக்குப் பிறகு நிலவை நோக்கிப் பயணித்த நாசாவின் ‘ஆா்டெமிஸ்-2’ விண்வெளி வீரா்கள் குழு, நிலவின் மறுபக்கத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை (இந்திய நேரப்படி) கடந்து சென்று ஆய்வில் ஈடுபட்டனா். ஒரு பெண் உள்பட 4 விண்வெளி வீரா்கள் அடங்கிய…

15,000 ஏவுகணைகள் & 45,000 ஆளில்லா வானூர்திகள் ; ஈரான் மிரட்டல்

பாகிஸ்தான் முன்னெடுத்து வரும் மத்தியஸ்தப் பேச்சுவார்த்தைகளின் போது, தற்போதைய மோதலில் தாங்களே வெற்றி பெற்று வருவதாக நம்புவதாக ஈரான் தெரிவித்துள்ளதாக வோல் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. தனது இராணுவ பலத்தை வெளிப்படுத்தும் வகையில்,…

லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய முன்னாள் செயலாளர் புங்குடுதீவு கண்ணன் அவர்களின்…

லண்டன் ஈலிங் கனக துர்க்கை அம்மன் ஆலய முன்னாள் செயலாளர் புங்குடுதீவு கண்ணன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு.. (படங்கள், வீடியோ) புங்கையூர் தோன்றல்களான அமரர்கள் சொக்கலிங்கம் நாகேஸ் தம்பதிகளின் பரம்பரையின் பொக்கிசங்களில் ஒருவரும்,…

தமிழ் – சிங்களப் புத்தாண்டு; மதுபான நிலையங்களுக்கு பூட்டு!

தமிழ் – சிங்களப் புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு ஏப்ரல் 13 மற்றும் 14 ஆகிய திகதிகளில் நாடு முழுவதிலுமுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்பட்டிருக்கும் என கலாலல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்தக் காலத்தில் மதுபானம் விற்பனை…

மௌனம் எதை குறிக்கிறது? ; போர்நிறுத்தம் உண்மையா? குழப்பத்தில் சர்வதேச சமூகம்

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே இரண்டு வார கால போர்நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள போதிலும், இது குறித்து இஸ்ரேல் இதுவரை உத்தியோகபூர்வமாக எவ்வித கருத்தையும் வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறது. ஜோர்தானின்…

பண்டிகை கால உணவு வகைகளின் விலைகள் அதிகரிப்பு

உற்சவ கால உணவுப் பட்டியல்களுக்கான கட்டணங்கள் இன்று (08) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை உற்சவ மண்டபங்கள் மற்றும் உணவு வழங்குநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட…

ஈரானுடன் 2 வாரங்களுக்கு போர்நிறுத்தம்: டிரம்ப் திடீர் அறிவிப்பு

ஈரான் மீது அடுத்த இரு வாரங்களுக்கு போர்நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் ஒன்றிணைந்து பிப்ரவரி 28 ஆம் தேதியில் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து, ஈரானும்…

நாளைமுதல் வடக்கு ரயில் போக்குவரத்து ஆரம்பம்

நாட்டில் பேரழிவை ஏற்படுத்திய 'டித்வா' புயல் காரணமாக தடைப்பட்டிருந்த வடக்கு ரயில் மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து சேவைகள் நாளை (9) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன. அத்துடன், சித்திரை புத்தாண்டு காலப்பகுதியை முன்னிட்டு பொதுமக்களின்…

ஈரானுக்கு விதித்த காலக்கெடுவை 2 வாரங்களுக்கு நீட்டிக்க டிரம்ப்புக்கு பாகிஸ்தான் வேண்டுகோள்

இஸ்லாமாபாத், ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க…

இலங்கை மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை ; இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

மேல், சப்ரகமுவ, தெற்கு, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களின் சில பகுதிகளிலும் இன்று பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான அதிக சாத்தியக்கூறுகள்…

ஹோா்முஸ் நீரிணையைத் திறக்கக்கோரிய ஐ.நா. தீா்மானம்: வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி சீனா,…

ஹோா்முஸ் நீரிணையை ஈரான் திறக்கக்கோரி ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் செவ்வாய்க்கிழமை கொண்டுவரப்பட்ட தீா்மானத்தை நிரந்தர உறுப்பினா்களான சீனா மற்றும் ரஷியா தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி முறியடித்தன. பஹ்ரைன் கொண்டுவந்த இந்த தீா்மானத்துக்கு…

திருகோணமலை 60 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான ரயில் இயந்திரத்தில் தீப்பரவல்

திருகோணமலை ரயில் நிலையத்திலிருந்து ரயில் யார்டிற்கு பெட்டிகளைக் கொண்டு சென்ற ரயில் இயந்திரம் ஒன்றில் திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது. குறித்த ரயில் இயந்திரம் சுமார் 60 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதி என மதிப்பிடப்பட்டுள்ளது . இந்நிலையில் தீ…

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முக்கிய அறிவிப்பு ; அவதானம் மக்களே

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் பயணிகள் மற்றும் வாடிக்கையாளர்களை இலக்கு வைத்து அண்மைக்காலமாக பாரிய அளவிலான மோசடி நடவடிக்கைகள் அதிகரித்து வருவதால், அவதானமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது. மோசடி…

NDB வங்கி நிதி மோசடி ; முகாமையாளர் உட்படப் பலர் அதிரடியாக கைது

NDB வங்கியின் உட்புற நிதி மோசடிச் சம்பவம் தொடர்பாக அந்த வங்கியின் முகாமையாளர் ஒருவர் உட்படப் பலர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்…

வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆம் ஆண்டு நிறைவு முன்னிட்டு யாழில் எழுச்சி மாநாடு

வரலாற்றுச் சிறப்புமிக்க வட்டுக்கோட்டை தீர்மானத்தின் 50ஆம் ஆண்டு நினைவாக, எதிர்வரும் மே 30ஆம் திகதி தந்தை செல்வா அரங்கில் நினைவு எழுச்சி மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளதாக ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றைய…

ஆப்கானிஸ்தானில் இயற்கை சீற்றம்: ஒரே நாளில் 22 போ் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் கடந்த 24 மணி நேரமாக நீடித்த பலத்த மழை மற்றும் நிலச்சரிவு உள்ளிட்ட இயற்கை சீற்றங்களுக்கு 22 போ் உயிரிழந்தனா். கிழக்கு ஆப்கானிஸ்தானின் நங்கா்ஹாா் மாகாணத் தலைநகா் ஜலாலாபாதில் பெய்த பலத்த மழையால் வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து…

துருக்கியில் இஸ்ரேல் தூதரகம் மீது தாக்குதல் முயற்சி: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

அங்காரா, அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் நீடித்து வருகிறது.…

கல்முனை பொது சந்தை பகுதியில்   பரிசோதனை

video link- https://fromsmash.com/MKB.lEnKgf-dt எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஷகிலா இஸ்ஸதீன்   நெறிப்படுத்தலில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி ஸஹ்ரா சாரப்தீன்…

“அஷ்ரஃப் எனும் இலக்கியம்” ஆய்வு நூல் வெளியீட்டு விழா

உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய திருச்சி மாநாட்டில் அரங்கேறிய இலக்கிய விமர்சகரும், சிரேஷ்ட ஊடகவியலாளரும் வருகைதரு விரிவுரையாளருமான ஜெஸ்மி எம்.மூஸா எழுதிய "அஷ்ரஃப் எனும் இலக்கியம்" ஆய்வு நூல் வெளியீட்டு விழா மருதமுனை கலாசார மண்டபத்தில்

தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு உணவகங்கள் பரிசோதனை

எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஷகிலா இஸ்ஸதீன்   நெறிப்படுத்தலில்   சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி ஜே.மதனின்  வழிகாட்டலில் சாய்ந்தமருது  சுகாதார வைத்திய அதிகாரி…

எரிபொருள் நெருக்கடி! பாகிஸ்தானில் இரவு நேரப் பொதுமுடக்கம் அமல்!

எரிபொருள் நெருக்கடியை சமாளிக்கும் வகையில் பாகிஸ்தானில் நேற்று முதல் இரவு நேரப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டு பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் தெரிவித்துள்ளார். ஈரான் - அமெரிக்கா - இஸ்ரேல் போர் காரணமாக பாரசீக வளைகுடாவை அரபிக்…

பனாமா கால்வாய் பாலம் அருகில் தீ ; வெடித்துச் சிதறிய எரிபொருள் தொட்டிகள்

மத்திய அமெரிக்க நாடான பனாமாவில் கரீபியன் கடல் - பசுபிக் பெருங்கடல் ஆகியவற்றை இணைக்கும் பனாமா கால்வாய் அருகிலுள்ள பாலத்துக்கு கீழ் உள்ள பால்போவா எண்ணெய் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, இருவர்…

குவைட்டில் வசிப்பவர்களுக்கு அவசர முன்னெச்சரிக்கை அறிவிப்பு

பிராந்தியத்தில் நிலவி வரும் தற்போதைய பதற்றமான சூழலைக் கருத்திற்கொண்டு, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் குவைட் உள்துறை அமைச்சு அவசர கால முன்னெச்சரிக்கை அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12…

சொந்த நாட்டிலேயே ட்ரம்ப்பிற்கு எதிராக வெடித்த சர்ச்சை

ஈரானின் "முழு நாகரீகத்தையும் அழிப்பேன்" என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்துள்ள அச்சுறுத்தலை, அவரது முன்னாள் தீவிர ஆதரவாளரான மார்ஜோரி டெய்லர் கிரீன் (Marjorie Taylor Greene) கடுமையாகக் கண்டித்துள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள்…

யாழ்.போதனா பணியாளர்கள் குருதிக்கொடை

யாழ்.போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் நிலவும் குருதி தட்டுப்பாட்டை அடுத்து , வைத்தியர்கள் உள்ளிட்ட வைத்தியசாலை பணியாளர்கள் இரத்த தானம் வழங்கியுள்ளனர்.  இரத்த வங்கியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இரத்த தான நிகழ்வில்,…

எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க அரசாங்கத்தின் புதிய முயற்சி ; விஜித ஹேரத் வெளியிட்ட தகவல்

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கும் நோக்கில் ரஷ்யாவுடன் நீண்ட கால ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள அரசாங்கம் இராஜதந்திர ரீதியிலான முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது என அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். ரஷ்யா மீதான சர்வதேச…

யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப பெண்ணின்  சடலம் உறவினர்களிடம்…

video- https://fromsmash.com/i~H1EW..W1-dt தனது வீட்டு முற்றத்தில் வைத்து   யானையினால் தாக்கப்பட்டு உயிரிழந்த குடும்ப பெண்ணின் சடலம் மரண விசாரணையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை    பொலிஸ்…

ஜொ்மனியில் ராணுவத்தைப் பலப்படுத்த இளைஞா்களுக்குப் புதிய கட்டுப்பாடு!

ஜொ்மனியில் ராணுவச் சேவையில் ஆள்பலத்தை அதிகரிப்பதற்கான புதிய சட்டத் திருத்தத்ததால், அந்நாட்டின் 17 முதல் 45 வயதுக்குள்பட்ட ஆண்கள் 3 மாதங்களுக்கும் மேல் வெளிநாடுகளில் தங்குவதற்கு முன் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய…

யாழ்.பல்கலை அபிவிருத்தி தொடர்பில் துணைவேந்தருடன் ஆராய்ந்த இந்திய துணைத்தூதர்

இந்திய துணைத்தூதரக தூதுவர் யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் தி.வேல்நம்பியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார்  யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் அலுவலகத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை துணைத்தூதுவர் சாய் முரளி தலைமையில் தூதரக…

வடமாகாணத்திற்கு 750 கட்புலப் பரிசோதனை அட்டவணைகள் அன்பளிப்பு

வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 'கிராம ஒளிவாழ்வுத் திட்டத்துக்காக' விஷன் கெயார் நிறுவனத்தால் அன்பளிப்புச் செய்யப்பட்ட 750 கட்புலப் பரிசோதனை அட்டவணைகள் (Vision Charts), வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களினூடாக வடக்கு மாகாண…

ரயில் பயணத்தைத் தவிர்க்குமாறு ஈரானியர்களுக்கு இஸ்ரேலிய ராணுவம் எச்சரிக்கை!

ஈரானியர்கள் உள்ளூர் நேரப்படி இரவு 9 மணி வரை ரயில்களில் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு பாரசீக மொழியில் இஸ்ரேலிய ராணுவம் எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கையானது, இஸ்ரேலின் வான்வழித் தாக்குதல்களுக்கான ஒரு புதிய இலக்கைக் குறிப்பதாக இருக்கலாம்…

‘பேரழிவு ஏற்படுவதற்கு முன் மோதலை நிறுத்த வேண்டும்’ – உலக சுகாதார அமைப்பு வேண்டுகோள்

ஜெனீவா, ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உள்பட பலர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள அமெரிக்க…