;
Athirady Tamil News
Monthly Archives

November 2026

லிட்ரோ சமையல் எரிவாயு விலை திருத்தம் தொடர்பில் முக்கிய தகவல் ; வெளியான விலைப்பட்டியல்

நவம்பர் மாதத்தில் லிட்ரோ சமையல் எரிவாயு விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதற்கமைய, 12.5 கிலோகிராம் எடையுடைய வீட்டுப் பயன்பாட்டு சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 4,365 ரூபாய்க்கு தொடர்ந்தும் விற்பனை…

யாழில் வெடித்த புதிய சர்ச்சை ; பெரும் குழப்பத்தில் மக்கள்

யாழ்ப்பாணம் கந்தரோடையில் தொல்லியல் திணைக்களத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள புராதன பௌத்த சின்னங்கள் அமைந்துள்ள பகுதியில் புதிதாக புத்தர் சிலை ஒன்றினை வைத்து வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறித்த பகுதிக்கு…

அமெரிக்கா: 2 ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதல்; 3 பேர் பலி

வாஷிங்டன் அமெரிக்காவில் 2 ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதிக்கொண்டதில் 3 பேர் பலியானார்கள். அமெரிக்காவின் ஓரிகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லேண்ட் நகரின் அருகே மெக்மின்வில் என்ற சிறிய விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தை சுற்றிலும்…

காதலை கைவிட மறுத்த 10ஆம் வகுப்பு மாணவி ; தந்தை செய்த கொடூர செயல்

இந்தியாவின் தமிழ்நாடு, விழுப்புரம் மாவட்டத்தில் காதலை கைவிட மறுத்த 10ஆம் வகுப்பு மாணவியை அவரது தந்தையே கழுத்தை நெரித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா, வி.பரங்கனி கிராமத்தைச்…

ஈரானின் கடல் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு விட்டன; அமெரிக்கா தகவல்

வாஷிங்டன் ஈரானின் கடல் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு விட்டன என அமெரிக்கா தெரிவித்து உள்ளது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து, ஈரான் நாட்டை கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில், வான்வழியாக கடுமையாக தாக்கின. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான இந்த…

நுரைச்சோலை மின் தடை அறிக்கை தெளிவற்றது ; மின்சார தொழிற்சங்கங்கள் குற்றச்சாட்டு

கடந்த 17ஆம் திகதி இடம்பெற்ற திடீர் மின் தடை தொடர்பில் தேசிய கட்டமைப்பு இயக்குநர் நிறுவனம் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்குச் சமர்ப்பித்துள்ள அறிக்கை தெளிவற்று உள்ளதாக மின்சார தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. தரம் குறைந்த நிலக்கரி…

தெருநாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்தும் திட்டம் ஆரம்பம் ; தடுப்பூசி விபரங்கள்,…

தெருநாய்களின் விபரங்களைச் சேகரித்து முறையாகப் பேணும் நோக்கில், ஹோமாகம பிரதேச சபையின் ஊடாக அவற்றுக்கு மைக்ரோ சிப் (Microchips) பொருத்தும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த முறைமையின் ஊடாக, நாய்களின் தடுப்பூசி விபரங்கள், சுகாதார நிலை…

வங்காள விரிகுடாவில் உருவாகும் புயல் ; மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை அண்மித்த அந்தமான் நிகோபார் தீவுகள் கடற்பகுதிகளுக்கு மேலாக நிலவிய குறைந்த அழுத்தப் பிரதேசம், தீவிர தாழமுக்கமாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இது நேற்று (அக்டோபர் 31)…

கந்தரோடை தொல்லியல் பகுதியில் புதிதாக புத்தர் சிலை: மக்கள் மத்தியில் குழப்பம்

யாழ்ப்பாணம் கந்தரோடையில் தொல்லியல் திணைக்களத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள புராதன பௌத்த சின்னங்கள் அமைந்துள்ள பகுதியில் புதிதாக புத்தர் சிலை ஒன்றினை வைத்து வழிபாடுகள் மேற்கொள்ளப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறித்த பகுதிக்கு நேற்றைய…

ஓமன் அருகே 27 இந்திய மாலுமிகளுடன் சென்ற கச்சா எண்ணெய் கப்பல் மீது கண்ணிவெடி தாக்குதல்

மஸ்கட், ஓமன் அருகே ஹர்முஸ் ஜலசந்தி பகுதியில் 27 இந்திய மாலுமிகளுடன் சென்ற கச்சா எண்ணெய் கப்பல் மீது கண்ணிவெடி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஈரான் - அமெரிக்கா மோதல் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி…