;
Athirady Tamil News
Monthly Archives

November 2026

நாட்டைக் கட்டியெழுப்ப தேவைப்படும் ஆரோக்கியமான அரசியல் போட்டி!

2026 நவம்பர் 18ஆம் திகதி வரையிலான இலங்கையின் அரசியல் சூழலை உன்னிப்பாக அவதானிக்கும்போது, பாராளுமன்ற அரசியலில் ஒரு கவலைக்குரிய போக்கைக் காண முடிகின்றது. அதாவது, தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் முன்னெடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும்…

ஏலத்திற்கு வரும் சதாம் உசேனின் ஆடம்பர விமானம்

பாக்தாத், ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேன் பயன்படுத்திய வி.ஐ.பி. விமானம் உட்பட இரண்டு அரிய வகை போயிங் 747 விமானங்களை ஏலத்தில் விற்பனை செய்ய ஈராக் அரசு முடிவு எடுத்துள்ளது. துனிசியா 1991-ஆம் ஆண்டு நடைபெற்ற வளைகுடா போரின்போது,…

பிரித்தானியாவின் லெஸ்டர் பல்கலைக்கழகத் தலைவர் பேராசிரியர் சேர் நிஷான் கனகராஜா…

பிரித்தானியாவின் லெஸ்டர் பல்கலைக்கழகத்தின் (University of Leicester) தலைவர் மற்றும் துணைவேந்தரான பேராசிரியர் சேர் நிஷான் கனகராஜா நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள Northern Uniக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.…

மாவீரர் வார நினைவேந்தல்: மானிப்பாய் கோட்டத்தில் பெற்றோர்கள் மற்றும் உரித்துடையோருக்கு…

யாழ்ப்பாணம் , மானிப்பாய் கோட்ட மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளித்தல் நிகழ்வு நேற்றைய தினம் திங்கட்கிழமை திருவள்ளுவர் சனசமூகநிலையத்தில் இடம்பெற்றது. மங்கள வாத்திய இசையுடன் பெற்றோர் உரித்துடையோர் அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள்…

‘வெளிநாட்டுத்’ துப்பாக்கிகள் மீட்பு: விசேட அதிரடிப்படையினரின் திடீர்…

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாகாமம் பகுதியில் வெளிநாட்டுத் தயாரிப்பிலானவை எனச் சந்தேகிக்கப்படும் இரண்டு துப்பாக்கிகள் விசேட அதிரடிப்படையினரால்  கைப்பற்றப்பட்டுள்ளன. தம்பட்டை விசேட அதிரடிப்படை முகாமிற்குக் கிடைத்த…

நடிகை நயன்தாராவின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தயாரிப்புகள் இலங்கை வர்த்தகச் சந்தையில்…

இந்தியாவில் பெண்களுக்கான மாதவிடாய் சுகாதாரத் தயாரிப்புகளான ‘Femi9’, ‘Lumi9’ மற்றும் குழந்தைகளுக்கான டயப்பர் (Pampers) உள்ளிட்ட உற்பத்திப் பொருட்கள் மூலம் பிரபலமடைந்துள்ள நடிகை நயன்தாராவுடன் தொடர்புடைய வர்த்தக முயற்சி, தற்போது இலங்கைச்…

பல்கலைக்கழக மின்தூக்கியில் 14 மணிநேரம் சிக்கி தவித்த மாணவி!

இந்தியா மகாராஷ்டிர மாநிலம் புனேவின் லோனி கல்போர் (Loni Kalbhor) பகுதியில் உள்ள எம்ஐடி கலை, வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழக (MIT-ADT University) வளாக மின்தூக்கியில் (lift) சுமார் 14 மணிநேரம் சிக்கியிருந்த மாணவி மறுநாள் காலை…

நெல்லியடியில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து குடும்பத்தினர் மீது தாக்குதல் – 06…

யாழ்ப்பாணத்தில் வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடாத்திய 06 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.  நெல்லியடி பகுதியில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று , வீட்டில் இருந்த தாய் , தந்தை , மகன் மற்றும் மகள்…

சர்வதேச அரங்கில் யாழ்ப்பாணத்திற்குப் பெருமை சேர்த்த வீராங்கனை

இரத்தினபுரியில் கடந்த 19 மற்றும் 20ஆம் திகதிகளில் நடைபெற்ற இரண்டாவது தெற்காசிய பரா த்ரோபால் சம்பியன்ஷிப் (Para Throwball) போட்டியில் இந்திய அணியை இறுதிப் போட்டியில் வீழ்த்தி சம்பியன் பட்டத்தையும் வெற்றிக் கிண்ணத்தையும் கைப்பற்றிய இலங்கை…

இஸ்ரேலில் ஆட்சி அமைக்க எதிர்கட்சி தலைவர் ஆளுங்கட்சியுடன் பேச்சுவார்த்தை

இஸ்ரேலில் நெதன்யாகு இல்லாத ஆளுங்கட்சியினருடன் கூட்டணி சேர்ந்து புதிய ஆட்சி அமைக்க எதிர்கட்சித் தலைவர் ஐசன்கோட் வியூகம் வகுத்துள்ளார். இதற்காக அவர் அந்த கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். பெரும்பான்மை இல்லை இஸ்ரேலில்…

2 ஆண்களை திருமணம் செய்த ஒரே பெண் ; அடுத்த நாளே மாயமான புதுமண பெண்

கோவில்பட்டி ராஜீவ் நகரை சேர்ந்த 23 வயதுடைய பெண்ணுக்கும், தஞ்சாவூரை சேர்ந்த ஒருவருடன் தஞ்சாவூரில் திருமணம் நடந்தது. இடைத்தரகர்களுக்கு ரூ.3 லட்சம், பெண்ணுக்கு 3 பவுன் நகை வழங்கப்பட்டு, சுமார் ரூ.15 லட்சம் செலவில் திருமணம் பிரமாண்டமாக…

பாடசாலை மாணவர்களுக்கான காலணி : கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள், பிரிவெனாக்கள் மற்றும் சீலமாதா துறவற மாணவர்களுக்கு 2027 ஆம் ஆண்டிற்காக காலணிகள் வழங்குவதற்கான விநியோகஸ்தர்களின் பதிவு 2026.11.03 முதல் 2026.12.20 வரை மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.…

காட்டுப் பாதையூடாக பாடசாலை சென்ற மாணவிகளுக்கு நேர்ந்த துயரம் ; நால்வர் வைத்தியசாலையில்

டயகம – அக்கரபத்தனை, கிளாஸ்கோ தமிழ் பாடசாலையைச் சேர்ந்த நான்கு மாணவிகள் குளவி கொட்டுக்கு இலக்காகி டயகம பிரதேச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவிகள் காட்டுப் பாதையூடாக பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்தபோது இந்தச் சம்பவம்…

இலங்கை சிறைச்சாலைகளில் பரவும் நோய் ; கைதிகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை

நாட்டிலுள்ள அனைத்துச் சிறைச்சாலைகளிலும் 21 வயதுக்கும் 42 வயதுக்கும் இடைப்பட்ட கைதிகளுக்குத் தட்டம்மை நோய்க்கான தடுப்பூசியை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது. இதன் முதற்கட்டமாக, வெலிக்கடை, மெகசின் மற்றும் கொழும்பு…

வவுனியாவில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்; சம்பள உயர்வு உள்ளிட்ட…

வவுனியாவில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்; சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தல் வவுனியா மாவட்டத்தில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தங்களின் நீண்டகாலக் கோரிக்கைகளுக்கு உடனடித் தீர்வு வழங்குமாறு…

ஸ்கார்பரோவில் துப்பாக்கிச் சூடு: இருவர் பலி!

கனடாவின் டொராண்டோ நகரிலுள்ள ஸ்கார்பரோ பகுதியில், எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றிற்கு வெளியே இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதோடு, மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். இன்று அதிகாலை 12:30 மணியளவில்…

கனடா அரசியல் கட்சித் தலைவராக இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நவ்தீப் தோ்வு

கனடாவின் ஒன்டாரியா லிபரல் கட்சித் தலைவராக இந்தியாவைப் பூா்விகமாகக் கொண்ட நவ்தீப் பெயின்ஸ் (49) தோ்வு செய்யப்பட்டாா். ஒன்டாரியா மாகாணத்தைச் சோ்ந்த இந்த பிராந்தியக் கட்சிக்கும், ஆளும் கனடா லிபரல் கட்சிக்கும் இடையே நல்ல நட்புறவு உள்ளது.…

ரோஹிங்கியா இனப் படுகொலை

சர்வதேச சட்ட வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதும் வகையில், மியான்மாருக்கு எதிராக காம்பியா தொடர்ந்த இனப்படுகொலை வழக்கில் ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச நீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பை வழங்கவுள்ளது. கடந்த ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வந்த…

நிலத்தடியில் புதிய ஏவுகணை ஏவுதளம்: அமெரிக்காவுக்குப் பதிலடியாக ஈரான் அறிமுகம்

ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை நிலத்தடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஏவுகணை ஏவுதளத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஏவுதளம் ஒரே நேரத்தில் இரண்டு திரவ எரிபொருள் ஏவுகணைகளை ஏவும் திறன்கொண்டது என்று ஈரான் தெரிவித்துள்ளது. ஈரானின்…

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளுக்கு மின்னல் தாக்கத்திற்கான அதிக சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் செம்மஞ்சல் நிற எச்சரிக்கை விடுத்துள்ளது. கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, கேகாலை, இரத்தினபுரி மற்றும்…

புதைபடிவ எரிபொருள் விவகார முரண்பாடு: ஒப்பந்தமின்றி முடிந்த பருவநிலை மாநாடு

புதைபடிவ எரிபொருள் விவகாரத்தில் ஒருமித்த உடன்பாடு எட்டப்படாததையடுத்து, துருக்கியில் நடைபெற்ற ஐ.நா. பருவநிலை உச்சிமாநாடு-31 ஒப்பந்தமின்றி நிறைவடைந்தது. துருக்கி-ஆஸ்திரேலியா இணைத் தலைமையேற்று நடத்திய இந்த மாநாடு துருக்கியின்…

பஹ்ரைனில் உள்ள அமெரிக்க தளவாடங்கள் மீது ஈரான் தாக்குதல்!

பஹ்ரைன் நாட்டிலுள்ள அமெரிக்க ராணுவத்தின் முக்கிய தளவாடங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக, ஈரானின் புரட்சிகர காவல் படை அறிவித்துள்ளது. ஈரான் மீதான அமெரிக்காவின் போருக்குப் பதிலடியாக, வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க கட்டமைப்புகளைக்…

இன்று தங்கத்தின் விலையில் ஏற்பட்ட மாற்றம்!

வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்று (23) சென்னையில் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.135 உயர்ந்து ரூ.11,600-க்கும், சவரனுக்கு ரூ.1,080 உயர்ந்து ரூ.92,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று 18…

நைஜீரியாவில் படகு கவிழ்ந்ததில் பலி 24 ஆக உயர்வு!

நைஜீரியாவில் படகு கவிழ்ந்ததில் பலியானோரின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. நைஜீரியாவின் தெற்கு பேயல்சா மாகாணத்தில் துக்க நிகழ்வில் கலந்துகொண்டவர்களை ஏற்றிச் சென்ற படகு வெள்ளிக்கிழமை கவிழ்ந்தது. இந்தச் சம்பவத்தில் 24 பேர் பலியாகினர்.…

கிளிநொச்சியில் துர்நாற்றம்; உயிரிழந்து கரையொதுங்கிய இலட்சக்கணக்கான மீன்கள்

கிளிநொச்சி குளத்தின் துருசு கதவு திருத்தப் பணிகளுக்காக நீர் வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, இலட்சக்கணக்கான மீன்கள் உயிரிழந்து கரையொதுங்கியுள்ளன. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுற்றுச்சூழல் மாசடைந்து சுகாதாரப் பாதிப்புகள்…

ஹோர்முஸ் நீரிணையில் நீச்சல்! 56 வயது வீரரின் சாகச விடியோ வைரல்!

பிரிட்டனைச் சேர்ந்த நீச்சல் வீரர், ஹோர்முஸ் நீரிணையில் நீச்சலடித்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. போரினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஏற்படும் ஆபத்துகளை உலகிற்கு உணர்த்தும் வகையில்…

அமெரிக்காவின் பொருளாதார அழுத்தம்! வளைகுடாவில் தாக்குதலைத் தீவிரமாக்கும் ஈரான்!

ஈரான் மீதான அமெரிக்க அரசின் பொருளாதாரத் தடைகளைத் தொடர்ந்து, வளைகுடா நாடுகளின் மீதான தாக்குதல்களை ஈரானிய படைகள் தீவிரப்படுத்தி வருகின்றன. பஹ்ரைன் நாட்டிலுள்ள அமெரிக்க கட்டமைப்புகளைக் குறிவைத்து ஈரானிய படைகள் இன்று (நவ. 22) ட்ரோன்…

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் வந்த விமானம்,தரையிறங்காது சென்னைக்குத் திரும்பியது!

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் வந்த விமானம் , யாழில் நிலவிய வானிலை காரணமாக தரையிறங்காது மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளது.  யாழ்ப்பாணத்தில் நிலவும் கடுமையான காற்று மாசு மற்றும் தெளிவற்ற வானிலை காரணமாக, கடந்த வியாழக்கிழமை முதல் …

ஹெரோயினுடன் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர் கைது- இரு உதவியாளர்களும் சிக்கினர்

அம்பாறை மாவட்டம்  கல்முனை தலைமையக  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம்  வைத்திருந்த பிரதான போதைப்பொருள் கடத்தல்காரர்   சாய்ந்தமருது பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் ஞாயிற்றுக்கிழமை(22) மாலை…

இந்தியாவில் ரத்த சொந்தத்தில் திருமணம் செய்ய தடை? உச்சநீதிமன்றம் பரிந்துரை

இந்தியாவில் ரத்த சொந்தத்தில் திருமணம் செய்ய தடை விதிக்குமாறு கோரிய மனுவில், மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்தியாவில் ரத்த சொந்தத்தில் திருமணம் அத்தை மகன், மாமா மகள் என நெருங்கிய ரத்த சொந்தத்தில் திருமணம் செய்து…

தெல்லிப்பழையில் தனியாருக்குச் சொந்தமான 2.71 ஏக்கர் காணி பாதுகாப்புப் படையினரால்…

தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மல்லாகம் கோணப்புலம் கிராமத்தில் (J/214) தனியாருக்குச் சொந்தமான 2.71 ஏக்கர் காணியை உத்தியோகபூர்வமாக விடுவிப்பதற்கான ஆவணம், பலாலி பாதுகாப்புப் படைகளின் சிவில் விவகாரங்களுக்கான சிரேஷ்ட அதிகாரி…

ட்ரோன் தாக்குதல்! 2 நாள்களாக தீப்பற்றி எரியும் ரஷிய சரக்குக் கப்பல்!

பால்டிக் கடலில் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய ரஷிய சரக்குக் கப்பலில் 2 நாள்களாகத் தீப்பற்றி எரிந்துக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பால்டிக் கடலில் சென்ற ரஷியாவின் ஸ்பார்டா எனும் சரக்குக் கப்பல் மீது கடந்த சனிக்கிழமை (நவ.…

இளம் தலைமுறையினரைப் போதைப்பொருள் அபாயத்திலிருந்து பாதுகாப்பதில் அனைவருக்கும்…

video link- https://fromsmash.com/Bx30-PAJDk-dt அம்பாறை மாவட்டம், சாய்ந்தமருதில் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டிக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை மாலை சாய்ந்தமருது…

கமேனி, 120 பள்ளிக் குழந்தைகள் படுகொலை சம்பவம்! அமெரிக்க, ஐரோப்பிய நீதிமன்றங்களில் ஈரான்…

அமெரிக்க தாக்குதல்களில், ஈரானிய தலைமை மதகுரு அயதுல்லா அலி கமேனி படுகொலை மற்றும் மினாப் பள்ளிக்கூடத்தின் மீதான தாக்குதல் தொடர்பாக அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நீதிமன்றங்களில் வழக்குத் தொடர்ந்துள்ளதாக, ஈரான் அறிவித்துள்ளது. ஈரான் மீது…