யாழில். மோட்டார் சைக்கிள் விபத்து – இரு இளைஞர்கள் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.
சுன்னாகம் பகுதியை சேர்ந்த 17 வயது மற்றும் 24 வயது இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
இருவரும் மோட்டார் சைக்கிளில்…