புற்றுநோய் ஆராய்ச்சிக்கு நிதி திரட்டிய 69 வயது முதியவர்… சைக்கிளில் 25 நாடுகளுக்கு பயணம்
ஒட்டாவா,
கனடாவைச் சேர்ந்த 69 வயது முதியவர் ஒருவர் புற்றுநோயால் காலமான தனது மனைவியின் நினைவாக உலகையே உலுக்கும் ஒரு அசாத்திய சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
மனைவியின் இழப்பும் சபதமும்
கனடா நாட்டின் ஒண்டாரியோவின் முஸ்கோகா பகுதியில் உள்ள…