;
Athirady Tamil News
Monthly Archives

October 2026

உலகிற்கு டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட நம்பிக்கை தகவல்

ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார், ஆனால் இது குறித்த கூடுதல் விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை. ஊடகமொன்றிற்கு வழங்கிய நேர்காணலில் அவர், ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு…

சீனாவில் ‘ராட்சத கரப்பான் பூச்சி’ முட்டை டார்ட்ஸ்: இணையத்தை உலுக்கும் வினோத…

பெய்ஜிங், சீனாவின் ஷுண்டே நகரில் உள்ள ஒரு பிரபல உணவகத்தில் ராட்சத கரப்பான் பூச்சிகள் அமர்ந்திருப்பது போன்ற வினோத பலகாரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது வினோத உணவு சீனாவின் குவாங்டாங் மாகாணம், ஷுண்டே நகரில் பிரபல உணவகம் ஒன்று…

நீதித்துறை சுயாதீனமும் பொறுப்புக்கூறலும்

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழலில், அரசாங்க நிர்வாகத்தில் கொண்டுவரப்படும் மாற்றங்கள், சட்டத்தின் ஆட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் அணுகுமுறைகள் குறித்து பரவலான விவாதங்கள் எழுந்துள்ளன. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள்…

ஷேக் ஹசீனா வெளியேறிதை படம்பிடித்த முன்னாள் விமானப் படை அதிகாரி சடலமாக மீட்பு

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா நாட்டைவிட்டு வெளியேறிய காட்சியைப் படம்பிடித்ததாகக் கூறப்படும் முன்னாள் விமானப்படை அதிகாரி கே.எம். தஹ்சீப் சௌரி, மாயமாகியிருந்த நிலையில் டாக்காவில் உள்ள துராக் நதியில் சடலமாக மீட்கப்பட்டாா்.…

மீண்டும் இலங்கைக்கான சேவைகளை ஆரம்பிக்கும் 3 சர்வதேச விமான நிறுவனங்கள்!

ஐரோப்பிய குளிர்காலப் பருவத்தில் இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக மூன்று சர்வதேச விமான நிறுவனங்கள் இலங்கைகளுக்கான தமது விமானச் சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளன. இதற்கமைய, ரஷ்யாவை தளமாகக் கொண்ட 'அஸூர் எயார்'…

சிங்கப்பூரில் களைகட்டும் தீபாவளி சீசன்: லிட்டில் இந்தியா கடை வீதிகளில் சூடுபிடித்த…

சிங்கப்பூர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிங்கப்பூரில் தமிழர்கள் மற்றும் இந்தியர்கள் அதிகம் வாழும் லிட்டில் இந்தியா பகுதியில் உள்ள கடை வீதிகளில் விற்பனை சூடுபிடித்துள்ளது. தீபாவளித் திருவிழா தொடக்கம் தீபாவளி பண்டிகை நெருங்கி…

நவம்பர் 1 முதல் TIN இலக்கம் கட்டாயம்!

குறிப்பிட்ட சில செயற்பாடுகளை மேற்கொள்ளும்போது செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் (TIN) சமர்ப்பிக்கப்படுவதை நாளை ( நவம்பர் 01) முதல் கட்டாயமாக்கியுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, வங்கியொன்றில்…

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை

பியோங்யாங், வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. அணு ஆயுதங்களுடன் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வரும் நாடு வடகொரியா கொரிய தீபகற்பத்தில் வடகொரியா,…

ஆசைப்பட்டது கிடைக்கவில்லை: 4,550 பொம்மை குதிரைகளை சேகரித்து பெண் கின்னஸ் சாதனை

லண்டன், சிறுவயதில் ஆசைப்பட்ட நிஜ குதிரையை பெற்றோர் வாங்கி தர மறுத்ததால், பொம்மை குதிரைகள் மீது தீராத ஆர்வம் கொண்ட பிரிட்டன் பெண் ஒருவர், இன்று உலக சாதனையாளராக உருவெடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். குதிரை பிரிட்டனைச் சேர்ந்தவர்…

சவுதி அரேபியாவில் சாலை விபத்து – குமரி மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழப்பு

ரியாத், சவுதி அரேபியாவில் நடந்த சாலை விபத்தில் குமரி மாவட்டத்தை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர். விபத்து சவுதி அரேபியாவில் உள்ள அபு ஹத்ரியா நெடுஞ்சாலையில் இரு டிரக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில், குமரி மாவட்டம்…

அமெரிக்க தேர்தலில் வாக்களித்த முதல் போப் ஆண்டவர் என்ற பெருமையை பெற்ற லியோ

வாஷிங்டன், அமெரிக்கத் தேர்தலில் வாக்களித்த முதல் போப் ஆண்டவர் என்ற பெருமையை போப் லியோ பெற்றுள்ளார். அமெரிக்க இடைத்தேர்தல் அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் 14-ம் போப் லியோ, தபால் மூலம்…

1,200 மெட்ரிக் தொன் லிட்ரோ எரிவாயு விநியோகம்

சந்தைக்கு நாளாந்தம் 1,200 மெட்ரிக் தொன் லிட்ரோ எரிவாயு விநியோகிக்கப்பட்டு வருவதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். அத்துடன், எதிர்வரும் மாதத்திற்காக மாத்திரம் 41,000…

20 வருடங்களின் பின் பாடசாலையை விட்டு வெளியேறிய இராணுவம்!

மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்திற்கு உட்பட்ட மட்டக்களப்பு சிங்கள மகா வித்தியாலயத்தில் கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தங்கி இருந்த இராணுவத்தினர் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு பிரதி பாதுகாப்பு அமைச்சரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய…

இழுப்பறியில் தேர்தல் முடிவுகள்: இஸ்ரேல் பொதுத்தேர்தலில் கிங் மேக்கராக அரபு கட்சிகள்

டெல் அவிவ், இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில், ஆட்சி அமைக்க தேவையான 61 இடங்களை யாரும் பெறாததால், அரபு கட்சிகள் கிங் மேக்கராக உருவாகியுள்ளது. இஸ்ரேல் நாடாளுமன்ற பொதுத்தேர்தல் முடிந்தநிலையில் 77.7 சதவீதமாக வாக்குப்பதிவு ஆகியுள்ளது.…

யாழில். அனுமதிப்பத்திரமின்றி இயங்கிய வெளிமாகாண சொகுசுப் பேருந்து சிக்கியது

உரிய அனுமதிப்பத்திரமின்றி யாழ்ப்பாணத்திலிருந்து வெளிமாகாணத்துக்கான சொகுசுப் பேருந்துச் சேவையில் ஈடுபட்ட பேருந்து ஒன்று, வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினரும் பொலிஸாரும் இணைந்து நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இரவு நடத்திய…

போதையில் பேருந்தை இயக்கி விபத்து: ஊர்காவற்துறை வீதியில் சாரதி கைது!

யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்துறைக்கு பயணிகளை ஏற்றி சென்ற பேருந்தின் சாரதி போதைப்பொருள் பாவித்தமை உறுதி செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்  யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்துறைக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை பயணிகளை…

கூரிய ஆயுதத்தால் தாக்கி நபரை கொன்ற குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்கிய யாழ். மேல் நீதிமன்றம்

யாழ்ப்பாணம் , ஊர்காவற்துறை பகுதியில் நபர் ஒருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த குற்றத்திற்காக ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.  ஊர்காவற்துறை பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருவருக்கு இடையில் இடம்பெற்ற…

குழந்தைகளுடன் ஹாலோவீன் பண்டிகையைக் கொண்டாடிய அதிபர் ட்ரம்ப் – மெலனியா

வாஷிங்டன், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப் ஆகியோர், வெள்ளை மாளிகையில் குழந்தைகளுடன் இணைந்து ஹாலோவீன் பண்டிகையை மிக விமரிசையாக கொண்டாடியுள்ளனர். ஹாலோவீன் பண்டிகை- குவிந்த குழந்தைகள் அமெரிக்க…

கண்ணில் செடி முளைத்து இலையும் வளர்ந்த அதிசயம்…கண்ணீரை உணவாக்கிய செடி

ரஷ்யாவை சேர்ந்த ஒரு மனிதரின் கண்ணுக்குள் வேரூன்றி முளைத்த விசித்திர சம்பவம் உலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ரஷ்யாவின் யகுடியா மாகாணத்தை சேர்ந்த 42 வயதான மக்ஸிம் ஸ்லெப்சோவ் என்பவர், காட்டில் சுற்றுலா சென்றபோது செடியின் கிளை கண்ணில்…

யாழில் 14 ஆண்டுகளின் பின்னர் குற்றவாளிக்கு மரண தண்டனை!

யாழ்ப்பாணம், - ஊர்காவற்றுறை, நாரந்தனைப் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு 14 ஆண்டுகளின் பின்னர் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் நேற்றைய தினம் (30) மரண தண்டனை விதித்து…

பூடானில் பனிப்பாறை ஏரியில் உடைப்பு: மேற்கு வங்காளம், அசாமுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

புதுடெல்லி, பூடான் நாட்டில் பனிப்பாறை ஏரி திடீரென உடைந்து ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், இந்தியாவின் மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் எல்லையோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை…

பாகிஸ்தானில் இந்துக்கள் எண்ணிக்கை 14 சதவீதத்தில் இருந்து 2 % ஆக குறைவு

புதுடெல்லி, பாகிஸ்தானில் இந்துக்கள் திட்டமிட்டு துன்புறுத்தப்படுவதாகவும், அவர்களது சொத்துகள் பறிக்கப்படுவதாகவும் பிரிட்டனைச் சேர்ந்த அமைப்பு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.பிரிட்டனைச் சேர்ந்த 'இன்சைட் யு.கே.,' என்ற இந்துக்களுக்கு…

யாழ்ப்பாணத்தில் ‘அத்தம’ தேசிய தூய்மை தின சிரமதானப் பணிகள் விமரிசையாக ஆரம்பம்!

அத்தம எனப்படும் தேசிய தூய்மை தினத்தின் யாழ் மாவட்ட நிகழ்ச்சி யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு அருகில் இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமானது. யாழ்ப்பாண மாவட்டச் செயலகம் முன்பாக ஆரம்பித்து கச்சேரி நல்லூர் வீதி ஊடாக வீதிகளில் உள்ள குப்பைகள்…

தமிழக படகோட்டிக்கு 4 மில்லியன் ரூபா அபராதம்

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி படகினை செலுத்திய குற்றச்சாட்டு உள்ளிட்டவற்றுக்கு , தமிழக படகோட்டிக்கு , 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு , அதனை 10 வருடங்களுக்கு ஒத்திவைத்த மன்று , 4 மில்லியன் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும்…

தியாக தீபத்தின் நினைவாலயம் சட்டவிரோதமானது: உடனடியாக அகற்றுமாறு மாநகர சபைக்கு பொலிஸார்…

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தின் அனுமதியின்றிய கட்டுமானங்களை உடனடியாக இடித்து அகற்றுமாறு யாழ்.மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் மாநகர சபைக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளார்  நல்லூர் பின்…

நயினாதீவு மகா வித்தியாலயத்தின் 80ஆவது ஆண்டு நிறைவு அமுத விழா

நயினாதீவு மகா வித்தியாலயத்தின் 80ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெற்ற அமுத விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், பாடசாலையின் 80ஆவது ஆண்டு நினைவுச் சின்னத்தைத் திறந்து வைத்ததுடன், 'கல்யாணி' மலரையும்…

உத்தராகண்ட் ஹெலிகாப்டர் விபத்து – பயணித்த 6 பேரும் உயிரிழப்பு

டேராடூன்: பத்ரிநாத்தில் இருந்து டேராடூனுக்கு சென்று கொண்டிருந்தபோது காணாமல் போன ஹெலிகாப்டரில் பயணித்த 6 பேரும் இறந்துவிட்டதாக உத்தராகண்ட் சிவில் விமான போக்குவரத்து மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. உத்தராகண்ட் சிவில் விமான போக்குவரத்து…

டிரம்ப் அழுத்தத்திற்கு பணிந்த உக்ரைன்: ரஷ்ய எண்ணெய் ஆலைகள் மீதான தாக்குதல் நிறுத்தம்

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது நடத்தி வந்த தாக்குதல்களை உக்ரைன் தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கொடுத்த அழுத்தத்தைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக…

யாழ். நாகவிகாரைக்கு விஜயம் செய்த அமைச்சர் வசந்த சமரசிங்க வழிபாடு!

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட வர்த்தக வாணிப, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் வசந்த சமரசிங்க யாழ்.நாகவிகாரைக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை விஜயம் செய்து வழிபாட்டில் ஈடுபட்டார். அதன் போது, யாழ்.நாக விகாரை…

பழமை வாய்ந்த கதிரேசன் கோயில் சுவரோவியப் புகைப்படக் கண்காட்சி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறையின் கலை வட்டத்தின் ஒழுங்குபடுத்தலின் கீழ் முதுசம் நிகழ்ச்சித்தொடரின் ஒரு நிகழ்வான "காலி கதிரேசன் கோயில் சுவரோவியங்கள்" எனும் புகைப்படக்காட்சி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை  நுண்கலைத்துறையின்…

யாழ்ப்பாண மாவட்டக் கூட்டுறவுச் சங்கங்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண விசேட நடவடிக்கை –…

கூட்டுறவுச் சங்கங்கள் எதிர்நோக்கும் நடைமுறைப் பிரச்சினைகள் மற்றும் அவற்றின் அபிவிருத்திக்கான தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து, தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில், வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி…

தைவான் விமானங்களுக்கு பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க அனுமதி

இஸ்லாமாபாத், சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே நீண்ட காலமாகவே எல்லைப் பிரச்சினை நீடித்து வருகிறது. தைவானைத் தனது நாட்டின் ஒரு பகுதி என்றே சீனா உரிமை கொண்டாடி வருகிறது. சீனாவின் மிக நெருங்கிய நட்பு நாடான பாகிஸ்தானும், சீனாவின் இந்த 'ஒரே சீனா'…

வவுனியா பல்கலைக்கழகம் முன்பாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!

வவுனியா பல்கலைக்கழகம் முன்பாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்! வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வவுனியா பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலுக்கு முன்பாக, பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தின் கூட்டுத் தீர்மானத்திற்கு…

போஸ்னியா: ஐரோப்பிய யூனியன் அமைதிப்படையினர் சென்ற ஹெலிகாப்டர் விபத்து – 3 வீரர்கள்…

சாரயேவோ, போஸ்னியாவில் ஐரோப்பிய யூனியன் அமைதிப்படையினர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவத்தில் 3 வீரர்கள் உயிரிழந்தனர். ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு போஸ்னியா அண்ட் எர்செகோவினா. இதனிடையே, ஐரோப்பிய யூனியனில் உள்ள பல்வேறு நாடுகள்…