தலைமறைவான முன்னாள் அமைச்சருக்கு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு
பொலிஸாரால் தேடப்பட்டு வரும் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடை விதித்து வத்தளை நீதவான் நீதிமன்றம் நேற்று (31) உத்தரவிட்டுள்ளது.
லங்கா சதொச நிறுவனத்துக்குச் சொந்தமான லொறி உட்பட பல வாகனங்களை தவறாக…